"படிவளர்ச்சிக் கொள்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,550 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
== தகவமைவு ==
உயிரினங்களுக்கிடையே உள்ள போட்டி மற்றும் இயற்கை இயக்கங்கள் உயிரினங்களின்மேல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும் சூழலில், சில உயிரினங்களில் நடக்கும் உயிரணுப் பிறழ்வுகளினால் தோன்றும் சில மாற்றங்கள் உயிரினங்கள் தங்கள் சூழலுக்குத் "தக்க"வகையில் அமைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இவ்வாறான மாற்றங்கள் தகவமைவு எனக் கூறப்படும்.
 
== படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய எதிர்வாதம் ==
படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய எதிர்வாதம் முன்வைப்போர் பின்வரும் 5 காரணங்களை<ref>[http://www.talkorigins.org/faqs/faq-misconceptions.html Five Major Misconceptions about Evolution]</ref> முன்வைக்கின்றனர்.
# படிவளர்ச்சிக் கொள்கை என்பது கொள்கை அளவிலேயே உள்ளது, மாறாக அது அவதானிக்கப்படவில்லை.
# [[வெப்ப இயக்கவியல்|வெப்ப இயக்கவியலின்]] இரண்டாம் விதியை இக் கொள்கை மீறுகின்றது.
# இடை மாறுபாட்டுக்குரிய [[தொல்லுயிர் எச்சம்]] என்று எதுவும் இல்லை.
# படிவளர்ச்சிக் கொள்கையின்படி உயிர் பிறந்து, படிவளர்ச்சி முன்னெக்கப்பட்டதென்பது எழுமாறான சந்தர்ப்பம்
# படிவளர்ச்சி என்பது கொள்கை மாத்திரமே, அது நிரூபிக்கப்படவில்லை.
 
== மேற்கொண்டு படிக்க உசாத்துணைகள் ==
55,238

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1216471" இருந்து மீள்விக்கப்பட்டது