பேச்சு:முகம்மது நபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 93:
 
எல்லோர் கூற்றுக்களையும் மிகவும் அவதானமாக கூர்ந்து கவனித்துவந்தேன். எழுதக்கூடாது என்று மனம் சொன்னாலும் வழுக்கட்டாயமாக உள்ளம் எழுதக்கடவது என்கிறது. இங்குள்ள கூற்றுக்களில் முகம்மது நபி அவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பொய்யிலிருந்து விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மைக்கு இழுக்கு ஏற்படுத்த ஒருசாரார் முயல்வது நன்கு புரிகிறது. பாகிம் ஒரு இசுலாமியர். இசுலாமியராக இருப்பவருக்கே இசுலாம் பற்றிப் பேச இயலும். வேற்று மதத்திலிருந்துகொண்டு குறித்த மதம் பற்றி விமர்சிப்பது கையாலாகாதது. தயவுசெய்து காலங்களுக்கெல்லாம் நல்லவராய் வல்லவராய் பிறந்த, வேற்று மதத்தவர்களால் உலகிற்றோன்றிய நல்லோரில் முதன்மையானவராய்ச் சுட்டப்படுகின்ற நபி முகம்மதுக்கு எதிராக வாதங்கள் செய்வது சிறுபிள்ளைத்தனம் என்க. இவ்வாறான விடயங்களால் தமிழ் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை....... என்னாவது? பாகிம் சொல்லும் [http://carbonfriend.blogspot.com/ கார்பன் கூட்டாளி], [http://www.ethirkkural.com/ எதிர்க்குரல்] தளங்களைப் பார்க்குமாறு நானும் பரிந்துரைக்கிறேன். --[[பயனர்:Kalaimahan fairooz|கலைமகன் பைரூஸ்]] ([[பயனர் பேச்சு:Kalaimahan fairooz|பேச்சு]]) 04:59, 22 செப்டெம்பர் 2012 (UTC)
 
தயவுசெய்து எல்லோருமாய் தமிழை இழிந்துரைக்கும் தன்மையினின்றும் தங்களை மாற்றிக்கொள்வீர்களாக! நற்றமிழின் இனிமையை வாயாரப் புகழ்கிறோம். தாய்த்தமிழன் நாம் என்கிறோம். என்றாலும் எம் தமிழில் தமிழில்லா - வழக்கிழந்த சொற்களைப் பிரயோகிப்பதும், கிளைமொழிச் சொற்களைப் பயன்படுத்திவிட்டு இதுதான் நல்ல தமிழ் என வாதிடுவதும் சிறுபிள்ளைத்தனமாகும். தமிழ் விக்கிப்பீடியாவின் மூலம் நல்ல கருத்தாடல்களைப் பார்க்கக் கிடைப்பதும் வலுவானதுதான். என்றாலும் தமிழ் விக்கிப்பீடியாவில் நுழைவோர் நல்ல தமிழை நயக்கவும் வழிசெய்வீர்களாக!
--[[பயனர்:Kalaimahan fairooz|கலைமகன் பைரூஸ்]] ([[பயனர் பேச்சு:Kalaimahan fairooz|பேச்சு]]) 05:37, 22 செப்டெம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:முகம்மது_நபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முகம்மது நபி" page.