த சண்டே லீடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Newspaper
| name = சண்டே லீடர்<br>The Sunday Leader
| image = [[Image:Sunday Leader logo.gif|200px]]
| type = வாரப் பத்திரிகை
| format =
| foundation = 1994
| ceased publication =
| price =
| owners = லீடர் பப்ளிகேசன்சு தனியார் நிறுவனம்
| publisher =
| editor =
| chiefeditor =
| assoceditor =
| staff =
| language = [[ஆங்கிலம்]]
| political =
| circulation =
| headquarters = இல. 24 கட்டுக்குருந்துவத்தை வீதி, [[இரத்மலானை]], [[இலங்கை]]
| oclc =
| ISSN =
| website = [http://www.thesundayleader.lk/ thesundayleader.lk]
}}
'''த சண்டே லீடர்''' (''The Sunday Leader'') என்பது [[இலங்கை]]யின் [[கொழும்பு]] நகரில் இருந்து [[ஞாயிறு (கிழமை)|ஞாயிறு]] தோறும் வெளிவரும் ஓர் [[ஆங்கிலம்|ஆங்கில]]ப் பத்திரிகை ஆகும். இப்பத்திரிகை தனியாரினால் வெளியிடப்படுகிறது. புதன்கிழமைகளில் வெளிவரும் மோர்னிங் லீடர், மற்றும் [[சிங்களம்|சிங்கள]]ப் பத்திரிகையான "இருதின' என்பன இதன் சகோதரப் பத்திரிகைகளாகும். செய்திகளை விவரமாகவும், வெளிப்படையாகும் தெரிவிக்கும் பத்திரிகை என இவை கருதப்படுவதால், இலங்கை அரசின் பலத்த தணிக்கைக்குள்ளாக்கப்பட்டுள்ளன<ref>[http://www.rsf.org/article.php3?id_article=29654 BBC World Service and Sunday Leader newspaper censored]</ref>. இப்பத்திரிகையில் [[கோத்தபாய ராஜபக்ச]] தொடர்பான செய்திகள் எவையும் வெளியிடக்கூடாதென நீதிமன்ற ஆணை மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.
 
வரி 10 ⟶ 32:
== வெளி இணைப்புகள்==
*[http://www.thesundayleader.lk/ த சண்டே லீடர் இணையத்தளம்]
 
 
[[en:The Sunday Leader]]
"https://ta.wikipedia.org/wiki/த_சண்டே_லீடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது