நெல்லை கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
சி வி. ப. மூலம் பகுப்பு:வாழும் நபர்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{speed-delete-on|22-செப்டெம்பர்-2012}}
'''''கண்ணன்''''' என்பவர் தமிழறிஞர், பேச்சாளர் மற்றும் சிறந்த பட்டிமன்ற நடுவரும் ஆவார். இவர் திருநெல்வேலி ஆகிய நெல்லையை சேர்ந்தவர் என்பதால் நெல்லை கண்ணன் என்றழைக்கப்படுகிறார். காமராசர், கண்ணதாசன் முதலிய 70களில் தொடங்கி தமிழ்நாட்டு சூழலில் முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். இவரின் மகன் ‘சுகா’ எனப்படும் சுரேஷ் கண்ணன் இயக்குநராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறார்.
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நெல்லை_கண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது