மலைச் சூழற்றொகுதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி மாற்றல்: en:Montane ecology
சி r2.7.3) (Robot: Modifying zh:山地 to zh:山地生態; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:Waimea Canyon.jpg|200px|thumb|right|[[ஹவாய்]] தீவுகளில் உள்ள வைமியா பள்ளக்கிடப்பு (''Waimea Canyon'') ஒரு மான்ட்டேன் என்னும் உயர்நிலப்பகுதி வகையைச் சார்ந்த பகுதியாகும்.]]
உயிரிய நிலவகைப்பாட்டில் (biogeography), '''மான்ட்டேன்''' (''Montane'') என்பது சற்று கூடுதலான [[மழை]] பெய்யும், குளிர்ச்சியாக உள்ள உயர்நிலப்பகுதியைக் குறிப்பதாகும். இவ் வகை நிலப்பகுதியானது [[கீழ் ஆல்ப்பைன்]] மட்டத்துக்கும் சற்றுத் தாழ்வான பகுதி<ref>{{cite web|url=http://www.nps.gov/olym/naturescience/montane-forests.htm|title=Montane Forests|work=Olympic National Park|publisher=[[United States National Park Service]]}}</ref>. இப்பகுதிகளில் அங்குள்ள நில, தட்பவெப்பநிலைக்கு ஏற்றாற்போன்ற தனித்தன்மையான மரஞ்செடிகொடிகளும் பிற உயிரினங்களும் உயிர்வாழ்கின்றன.
 
மான்ட்டேன் (''montane'') என்னும் சொல்லாட்சியின் பொருள் மலை, மலைசார்ந்த (''of the mountains'') என்பதாகும். மரம் வளராப் பகுதியின் எல்லையாகிய [[மரவரை]] (''tree line'') எனப்படும் உயர்மலைப் பகுதிக்கும் (''ஆல்ப்பைன்'') கீழே (தாழ்வான நிலங்களில்), காடுகளாக இல்லாமல் தனி மரங்களும் [[குருமோல்ட்ஃசு]]களும் (''Krummholz'')(குறுமுறுக்கான மரங்களும் மட்டும் கொண்ட பகுதியாகக்)காணப்படும் நிலமாகிய கீழ் ஆல்ப்பைன் நிலபகுதிக்கும் கீழாக உள்ள பகுதி இந்த மான்ட்டேன் எனப்படும் பகுதியாகும்.
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
{{reflist}}
 
வரிசை 19:
[[ko:산지]]
[[pl:Regiel]]
[[zh:山地生態]]
"https://ta.wikipedia.org/wiki/மலைச்_சூழற்றொகுதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது