90377 செட்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: hi:९०३७७ सेडना
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: jv:90377 Sedna; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox planet
| name = 90377 செட்னா
| image = [[Fileபடிமம்:Sedna PRC2004-14d.jpg|250px|alt=ஹபிள் தொலைநோக்கி மூலம் செட்னா]]
| caption = [[ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி]] மூலம் செட்னா
| discovery = yes
| discovery_ref =
| discoverer = மைக்கேல் பிறவுண்,
சாட் துருசீலியோ,
டேவிட் இராபினோவித்சு
| discovered = நவம்பர் 14, 2003
| mp_name = 90377 செட்னா
வரிசை 11:
| alt_names = {{mp|2003 VB|12}}
| named_after = [[செட்னா (தொன்மவியல்)|செட்னா]]
| mp_category = [[திரான்சு-நெப்டியூனியப் பொருள்]]
பிரிந்த பொருள்
[[ஓர்ட் முகில்]] பொருள்
| orbit_ref =
| epoch = 2010-சூலை-23 ([[யூலியன் நாள்|யூநா]] 2455400.5)
| semimajor = 518.57 [[வானியல் அலகு|வாஅ]] (a)
7.757 6×1013 மீ
77.576 Tm
| perihelion = 76.361 [[வானியல் அலகு|வாஅ]] (q)
1.142 3{{e|13}} மீ
11.423 Tm
| aphelion = 937 [[வானியல் அலகு|வாஅ]] (Q)
1.402{{e|14}} மீ
140.2 Tm
0.0148 [[ஒளி ஆண்டு|ஒஆ]]
| eccentricity = 0.8527
| period = ≈11,400 [[யூலியன் ஆண்டு|ஆ]]
வரிசை 32:
| sidereal_day = 0.42 நா (10 ம)
| spectral_type = (சிவப்பு) B-V=1.24; V-R=0.78<ref> Stephen C. Tegler (2006-01-26). "Kuiper Belt Object Magnitudes and Surface Colors". Northern Arizona University. Retrieved 2006-11-05.</ref>
| magnitude = 21.1
20.5 ([[சுற்றுப்பாதை வீச்சு]])
| abs_magnitude = 1.83 ± 0.05
| albedo = 0.32 ± 0.06
வரிசை 39:
'''90377 செட்னா''' (''90377 Sedna'') என்பது ஒரு மிகப் பெரும் [[திரான்சு-நெப்டியூனியப் பொருள்]] ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தகவல்களின் படி, இது [[சூரியன்|சூரியனுக்கும்]] [[நெப்டியூன்|நெப்டியூனுக்கும்]] இடையில் உள்ள தூரத்தை விட மூன்று மடங்கு அதிக தூரத்தில் உள்ளது.

== கண்டுபிடிப்பு ==
டாக்டர் மைக் பிரவுன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நவம்பர், 2003ம் ஆண்டில் [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தின்]] இந்தப் புதிய வான்பொருளைக் கண்டுபிடித்தனர். இக்கோள் சூரியனிலிருந்து 1700 கோடி கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோளுக்கு முதன்முதலில் வழங்கப்பட்ட பெயர் ''2003விபி12'' என்ற குறியீடு ஆகும்.

== பெயர் காரணம் ==
'''செட்னா''' என்ற பெயர் [[கிரேக்கம்|கிரேக்க]] பெண் கடவுள்களில் ஒன்று. ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள உயிரினங்களை உருவாக்கியது இந்த பெண் தெய்வம் தான் என நம்பப்படுகிறது.

== செட்னாவின் அமைப்பு ==
[[Fileபடிமம்:Sedna orbit.svg|thumb|right|செட்னாவின் சுற்றுவட்டப் பாதை: செட்னா (சிவப்பு), வியாழன் (ஆரஞ்சு) சனி (மஞ்சள்), யுரேனஸ் (பச்சை), நெப்டியூன் (நீலம்) மற்றும் புளூட்டோ (பர்ப்பிள்)|alt=The orbit of Sedna lies well beyond these objects, and extends many times their distances from the Sun]]
*'''செட்னா''' சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இது சூரியனின் வெப்பம் படாததால் உறைந்த நிலையில் காணப்படுகிறது. சுமார் 1180 முதல் 2360 கிலோமீட்டர் விட்டம் கொண்டது.

வரிசை 57:
* இது 10500 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது.

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

=== உசாத்துணை ===
* மனோரமா இயர் புக் 2005.
* http://www.gps.caltech.edu/~mbrown/sedna

[[பகுப்பு:சூரியக் குடும்பம்]]
வரிசை 96:
[[it:90377 Sedna]]
[[ja:セドナ (小惑星)]]
[[jv:90377 Sedna]]
[[ko:90377 세드나]]
[[la:90377 Sedna]]
"https://ta.wikipedia.org/wiki/90377_செட்னா" இலிருந்து மீள்விக்கப்பட்டது