சேரமான் கணைக்கால் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
==மூன்று பேர்==
கணைக்கால் இரும்பொறை என்னும் பெயருடன் மூவேறு காலக்கட்டங்களில் சேர அரசர்கள் வாழ்ந்ததை முன்னோரின் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. [[சோழன் சொங்கணான்செங்கணான்]] வரலாற்றை இங்கு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
#சங்ககாலப் புலவனாகவும் காணப்படும் இந்தச் சேர மன்னன் [[போர்வை (தமிழ்நாடு)|திருப்போர்ப்புறம்]] என்னுமிடத்தில் சோழன் செங்கணானோடு போரிட்டபோது, சோழனால் சிறைபிடிக்கப்பட்டு, உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் தன்மான வீரனாய் உயிர் துறந்தவன். புறநானூறு 74 பாடலுக்குத் தரப்பட்டுள்ள குறிப்பு காலம் கி.பி. 125-150. இவன் சங்ககாலச் சேரர்களின் கடைசி அரசன்.
# [[களவழி நாற்பது]] நூலைக் கேட்டு விடுவிக்கப்பட்டவன். [[கழுமலம்]] என்னும் ஊரில் போரிட்டவன். காலம் சற்று முன்பின்னாக கி.பி. 400
# கோயில் கட்டிய கோச்செங்கணான் வரலாற்றோடு குழம்பிக் கிடப்பவன். காலம் சற்று முன்பின்னாக கி.பி. 500
 
==குறிப்புகள்==
<References/>
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_கணைக்கால்_இரும்பொறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது