ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ckb:ئەنجومەنی ئاسایشی نەتەوە یەکگرتووەکان
சி r2.7.3) (Robot: Modifying tl:Kapulungang Panseguridad ng Mga Bansang Nagkakaisa to tl:Kapulungang Panseguridad ng mga Nagkakaisang Bansa; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 5:
Conseil de sécurité des Nations unies {{fr icon}}<br />
Совет Безопасности Организации Объединённых Наций {{ru icon}}<br />
Consejo de Seguridad de<br />las Naciones Unidas {{es icon}}<br />
|image = United Nations Security Council.jpg
|caption = நியூ யார்க்கில் உள்ள ''நோர்வேயர் அறை'' எனப்படும் ஐநா பாதுகாப்பு அவையின் அரங்கம்
வரிசை 19:
}}
 
'''ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை ''' (United Nations Security Council, '''UNSC''') [[ஐக்கிய நாடுகள்|ஐ.நா.வின்]] முதன்மையான அமைப்புகளில் ஒன்றாகும். பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிப்பதே இதன் கடமையாகும். [[ஐக்கிய நாடுகள் பட்டயம்|ஐ.நா பட்டயத்தில்]] விவரித்துள்ளபடி [[அமைதி காப்பு நடவடிக்கை]]களை மேற்கொள்ளுதல், [[பன்னாட்டுத் தடைகள்]] ஏற்படுத்துதல் மற்றும் [[போர்| இராணுவ நடிவடிக்கைகள்]] எடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களை [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தீர்மானங்கள்|தனது தீர்மானங்கள்]] மூலமாக நிலைநாட்டுகிறது.
 
ஐ.நா பாதுகாப்பு அவையில் 15 உறுப்பினர்கள் உள்ளனர்; வெட்டுரிமை உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் ([[சீன மக்கள் குடியரசு|சீனா]], [[பிரான்சு]], [[உருசியா]], [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா]]) நிரந்தரமில்லாது இரண்டாண்டுகள் செயலாற்றக்கூடிய தேர்ந்தெடுக்கப்படும் பத்து உறுப்பினர்களையும் கொண்டது. இந்த அமைப்பு ஐ.நா பட்டயத்தின் ஐந்தாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு அவை உறுப்பினர்கள், எந்நேரமும் கூடுவதற்கு வசதியாக, [[நியூயார்க் நகரம்|நியூ யார்க் நகரிலேயே]] தங்கியிருக்க வேண்டும்
வரிசை 26:
பாதுகாப்பு அவையின் முதல் அமர்வு [[சனவரி 17]], [[1946]]ஆம் ஆண்டில் [[இலண்டன்|இலண்டனின்]] [[இங்கிலாந்து திருச்சபை|திருச்சபை மாளிகையில்]] கூடியது. அது முதல் தொடர்ந்து இடைவெளியின்றி இயங்கும் இந்த அவை பல இடங்களுக்கு பயணித்து [[பாரிசு]], [[அடிஸ் அபாபா]] போன்ற பல நகரங்களிலும் தனது நிரந்தர இடமான நியூயார்க் நகரத்தில் உள்ள [[ஐக்கிய நாடுகள் தலைமையகம்|ஐக்கிய நாடுகள் தலைமையகத்திலும்]] தனது சந்திப்புகளை நடத்துகிறது.
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.un.org/Docs/sc/ UN Security Council]&nbsp;— official site
** [http://www.un.org/Docs/sc/unsc_background.html UN Security Council&nbsp;– Background]
வரிசை 116:
[[sw:Baraza la Usalama la Umoja wa Mataifa]]
[[th:คณะมนตรีความมั่นคงแห่งสหประชาชาติ]]
[[tl:Kapulungang Panseguridad ng Mgamga BansangNagkakaisang NagkakaisaBansa]]
[[tr:Birleşmiş Milletler Güvenlik Konseyi]]
[[tt:БМО Иминлек Шурасы]]
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_நாடுகள்_பாதுகாப்பு_அவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது