செம்பியன் மாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பெரிய பிராட்டி என்றும் கள்ளர் குல பேரரசி என்றும் அழைக்கப்பெரும் செம்பியன் மாதேவி அவர்கள் சோழப்பேரரசி ஆவார்.தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தனின் மனைவியாவர். கி.பி 957ல் கண்டராதித்த சோழன் மரணம் அடைந்த பிறகு மகன்களை வளர்க்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மேலும் கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.85ஆவது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.
 
சோழர்கால செப்புத்திருமேனிகள் என்றாலே நினைவுக்கு வருபவர் பெரியபிராட்டி செம்பியன் மாதேவியார் என்று தமிழாய்வு.ஆர்க் போற்றுகிறது. ref>[http://www.tamilvu.org/courses/diploma/d061/d0612/html/d0612114.htm சோழர் காலம்]</ref>
 
==பிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/செம்பியன்_மாதேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது