அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:2006-01-14 Surface waves.jpg|thumb|right|200px|நீரில் உருவான மேற்பரப்பு அலைகள்]]
[[படிமம்:Simple harmonic motion animation.gif|thumb|right|அலைஅடுக்கு]]
'''அலை''' என்பது ஆற்றலை இடமாற்றீடு செய்யவல்ல இட, கால வெளிகளில் ஏற்படும் ஒரு மாறுபாடு (அல்லது அலைப்பு) ஆகும். நீர் அலைகள், ஒலி அலைகள், கயிறு அலைகள், மின் காந்த[[மின்காந்த அலைகள்]] என அலைகள் இயற்கையில் முக்கிய அம்சம். அலைகள் [[விஞ்ஞானி|விஞ்ஞானிகளால்]] ஆழ ஆராயப்பட்ட பொருள். இயற்பியலின் அடிப்படை தத்துவங்கள் அலைகள் நோக்கியோ அல்லது உபயோகித்தோ அமைகின்றன. நவீன விஞ்ஞான-தொழில் நுட்ப கட்டுமானத்துக்கு அடிப்படை அலைகள் பற்றிய அறிவுதான்.
 
 
== அலைகளின் வகைகள் ==
=== குறுக்கலைகள், நெட்டலைகள் ===
* [[குறுக்கலை]] - transverse wave
* [[நெட்டலை]] - longitudinal wave
 
=== பொறிமுறை அலைகள், மின்காந்த அலைகள் ===
அலைகள் பொறிமுறை அலைகள்(mechanical waves), மின்காந்த அலைகள் (electromagnetic waves)என இருவகைப்படும்.
 
* [[நீர் அலைகள்]], [[சத்த அலைகள்]], [[கயிற்றலைகள்]] ஆகியவை இயக்க அலைகள்.
 
* [[ஒளி அலைகள்]], [[எக்ஸ் கதிர்]] அலைகள், [[மின்சத்தி அலைகள்]] போன்றவை மின் காந்த அலைகள்.
 
பொறிமுறை அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), [[ஊடகம்]] (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection)என்பன தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்கக் கூடியவை.
 
== கலைச்சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது