தெலுங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: be:Тэлугу, народ
சிறு விரிவாக்கம்
வரிசை 1:
தென் இந்தியாவின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] மாநிலத்தைப்]] பூர்வீகமாகக் கொண்டு [[தெலுங்கு]] மொழி பேசும் மக்கள் '''தெலுங்கர்''' என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் [[ஹிந்திஇந்தி]] மற்றும் [[வங்காளம்]] மொழிகளுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பேசப்படும் மொழி தெலுங்கு. ஏறத்தாழ எட்டரை கோடி பேர் தெலுங்கு பேசுவதாக இந்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பூர்வீகம் ஆந்திரா என்றாலும் இந்தியாவின் பிற மாநிலங்களான [[கர்நாடகா]], [[மகாராட்டிரம்]], [[தமிழ்நாடு]] மற்றும் பாண்டிச்சேரியிலும் தெலுங்குதெலுங்கர்கள் பேசப்படுகிறதுகுறிப்பிடத் தக்க அளவில் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் [[மொரீசியசு]], [[மலேசியா]], [[கனடா]] ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றனர்.
 
==குறிப்பிடத் தக்கவர்கள்==
 
 
==தொடர்புடைய இனக்குழுக்கள்==
* [[தமிழர்]] * [[கன்னடர்]] * [[மலையாளி]] * [[மராத்தியர்]] * [[சிங்களவர்]] * [[வங்காளி]]
 
{{குறுங்கட்டுரை}}
 
{{ஆந்திரப் பிரதேச மாநிலம்}}
 
[[பகுப்பு:இந்திய இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது