ம. கோ. இராமச்சந்திரனின் திரைப்பட வாழ்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6:
==திரை வாழ்க்கை==
 
எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை மட்டும் 86 படங்களாகும். [[ப. நீலகண்டன்]] அவர்கள் எம்.ஜி.ஆரின் 17 படங்களை இயக்கியுள்ளார். [[ஜெ. ஜெயலலிதா]] 28 படங்களில் நாயகியாகவும், [[சரோஜா தேவி]] 26 படங்களில் நாயகியாகவும் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளனர். நடிகை [[லதா]] 13 படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளார்.
 
===முதல் படம் ===
வரிசை 27:
 
1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, [[ஸ்ரீதர்]] இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், [[அண்ணா நீ என் தெய்வம்]]. இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்துத் தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து [[பாக்கியராஜ்]] உருவாக்கிய [[அவசர போலிஸ் 100]] வெற்றிப்படமாக விளைந்தது.
 
== திரையுலக புரட்சி ==
விஞ்ஞான ரீதியில் முயன்று பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் "கலை அரசி".
 
தமிழ் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் 100 நாள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்" - திருவண்ணாமலை, "எங்க வீட்டுப் பிள்ளை".
 
மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிச்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி, சத்யா மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் வண்ண தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களே! (தேவர் படம் உட்பட)
 
அலிபாபாவும் 40 திருடர்களும் தமிழின் முதல் வண்ண படமாகும்.
 
'மர்மயோகி' தமிழ் திரைப்படத்தின் திகில் காட்சிகளுக்காக வயது வந்தவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் பெற்ற முதல் படம்
 
16 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தமையால் தமிழில் அதிக எண்ணிக்கையில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. <ref>[http://www.ithayakkani.com/jsp/Content/MGR_Sirappupadangal.jsp எம்.ஜி.ஆர் படங்களுக்கு உள்ள சிறப்புகள]</ref>
 
==எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஆசிரியர்கள்==