கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
 
==பண்ணை கோழி==
பண்ணை கோழி என்பது வீட்டுக் கோழியை விட வேறுபட்டனவாக வளர்க்கபடுகின்றன இவை பொதுவாக மனிதர்களின் உணவுத் தேவைகளுக்காகவே வளர்க்கப்படுகின்றன. அதனால் இது போன்ற கோழிகளுக்கு உணவாக:> [[பன்றி]], [[மாடு]], போன்றவற்றின் எலும்புகளும், [[மீன்கருவாடு]], [[சோளம்]] போன்றவற்றை ஒன்றாக அரைத்து [[கொழித்தீன்]] என்று குடுக்கபடுகின்றன. இவற்றை உணவாகவும், [[முட்டை]] இடும் கோழிகளுக்கு [[கல்சியம்]] தேவைக்காக [[பச்சை]] [[இலை]] மற்றும் புல்களும்[[புல்]]களும் குடுக்கபடுகின்றன. ஆனால் முட்டை இடும் பேட்டு கோழிகளுடன் சேவல் கோழிகளை இணைப்பது இல்லை. காரணம் அப்படி இணைப்பதனால் முட்டை இடும் பேட்டு கோழிகள் தமது முட்டையின் அளவை குறைவாக்கிடும். சாதாரண வீட்டுக்கோழிகள் இருபது முட்டை இடும் பட்சத்தில் இது போன்ற கோழிகள் முப்பது முட்டை இடும். அதேவேளை அடை காக்கும் என்னுமும் இவைக்கு இருக்காது. இது போன்ற கோழிகள் முட்டைக்காக வளர்த்தாலும் இரண்டு ஆண்டுகளின் பின் இவையும் இறச்சிக்காகவே பயன்படுத்தபடுகின்றன. ஆனால் [[சேவல்]] கோழிகளை சொல்வதானால் இது போன்ற உணவுகளை குடுப்பதன் மூலம் ஆறு மாதங்களுக்கு உள்ளேயே மனிதனின் உணவுத் தேவைக்காக கொல்லப்படுகின்றன.
 
==காட்டுக்கோழி==
"https://ta.wikipedia.org/wiki/கோழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது