சேந்தன் அமுதன் (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" சேந்தன் அமுதன் கல்கியின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
சேந்தன் அமுதன் கல்கியின் பொன்னியின் செல்வனில் வருகின்ற முக்கிய கதாபாத்திரமாகும். கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிவபக்தியிலும் சிறந்தவனாக விளங்குவதாகவும், கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனின் நண்பனாகவும், பூங்குழலி எனும் பெண்ணை காதல் செய்பவனாகவும் சேந்தன் அமுதனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
முதல் பகுதியான புது வெல்லத்தில் வாய் பேச இயலாத அன்னையின் மகனாக, சிவ கைங்கரியங்கள் செய்பவனாக சேந்தன் அமுதன் வருகிறார். வல்லவராயனுடன் சந்திப்பு ஏற்பட்டு அவன் தங்குவதற்கு இடம் தருகிறார். அவனிடம் தன் அத்தை மகள் பூங்குழலி பற்றி விவரிக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/சேந்தன்_அமுதன்_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது