சேந்தன் அமுதன் (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
இரண்டாம் பகுதியான சுழல்காற்றில் பழுவேற்றரையர் காவல் ஆட்கள் சேந்தன் அமுதனை வல்லவராயனுக்கு தங்குமிடம் தந்து உதவியதற்காக கைது செய்து சிறையில் அடைக்கின்றார்கள். வைத்தியரின் மகனை விடுவிக்க வரும் குந்தவையும், வானதியும் சேந்தன் அமுதனை சந்தித்து வல்லவரையன் இலங்கைக்கு சென்றதை அறிகின்றார்கள். அத்துடன் சேந்தன் அமுதனையும் விடுதலை செய்கிறார்கள்.
 
கண்டராதித்தனாருக்கும், அவருடைய துணைவியார் செம்பியன்மாதேவிக்கும் பிறந்த பிள்ளைதான் சேந்தன் அமுதன் என்ற உண்மை தெரியவருகிறது. அருள்மொழிவர்மருக்கு மணிமுடி சூட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டு, விழா எடுக்கிறார்கள். ஆனால் அருள்மொழிவர்மனுக்கு கிரீடம் சூட்டுகிறபோது, கிரீடத்தை வாங்கி எடுத்துக்கொண்டுபோய் கண்டராதித்தன் மகன் சேந்தன் அமுதன் தலையில் முடியைச் சூட்டி, ‘சோழ மாமன்னர் இவர்தான்’ என்று அறிவிக்கிறார். சேந்தன் அமுதனே உத்தம சோழனாக ஆட்சி செய்ததாக புதினம் விளக்குகிறது. <ref>[http://mdmk.org.in/article/mar09/ponniyin-selvan பொன்னியின் செல்வன் . வைகோ திறனாய்வு]</ref>
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சேந்தன்_அமுதன்_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது