விக்கிப்பீடியா:அகேகே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இந்த இணைய தளத்தில் எப்படி தமிழிலேயே தட்டச்சு செய்வது / கட்டுரைகள் எழுதுவது"? என்ற கேள்வியும் வ�
 
சி add help for starting new pages
வரிசை 1:
1.இந்த இணைய தளத்தில் '''எப்படி தமிழிலேயே தட்டச்சு செய்வது / கட்டுரைகள் எழுதுவது?'''
 
 
வரிசை 7:
 
* மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள [http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm சுரதா] எழுதிகளை பயன்படுத்தலாம்.
 
 
2. '''எப்படி புதிய பக்கத்தை உருவாக்குவது ?'''
 
 
நீங்கள் விரும்பும் தலைப்பிலான பக்கத்தை உருவாக்கும் முன், முதலில் அப்பக்கம் விக்கிபீடியாவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.இவ்வாறு உறுதி செய்ய, விக்கிபீடியா தேடு பெட்டியில் உங்கள் கட்டுரைத் தலைப்பை உள்ளிட்டு செல் பொத்தானை அழுத்துங்கள்.அந்த தலைப்பிலானப் பக்கங்கள் தேடுதல் முடிவில் வர வில்லையெனில், நீங்கள் புதிய பக்கத்தை உருவாக்கத் தொடரலாம்.
 
 
(எ.கா)
 
1. "விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க http://ta.wikipedia.org/wiki/விடுதலை என்ற URLஐ வலை உலாவியின்(Browser) முகவரிப் பெட்டியில் (Address bar)உள்ளிடவும். விடுதலை என்ற தலைப்பிட்ட புதிய பக்கம் "விடுதலை குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்" என்ற இணைப்புடன் தோன்றும். அந்த இணைப்பைத் தெரிவு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.
 
2. "விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க விடுதலை என்ற சொல்லை விக்கிபீடியா தேடு பெட்டியில் உள்ளிட்டு "செல்" பொத்தானை அழுத்துங்கள். அத்தலைப்புடைய கட்டுரை இல்லாத பட்சத்தில், தேடல் முடிவுகள் பக்கத்தில், அக்கட்டுரையை உருவாக்குவதற்கான சிகப்பு இணைப்பு தரப்படும். அந்த இணைப்பைத் தெரிவு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.
 
'''மேலும் எளிய முறை'''
 
பின்வரும் பெட்டியினுள் நீங்கள் உருவாக்க விரும்பும் கட்டுரையின் தலைப்பினை உட்புகுத்தி கீழே உள்ள பொத்தானை அழுத்தவும். அதன் பின் வரும் ஒரு கட்டத்தினுள் அக்கட்டுரையை உள்ளீடு செய்து சேமிக்கவும்.
 
<inputbox>
type=create
preload=Template:New_page
editintro=Template:Welcome
</inputbox>
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:அகேகே" இலிருந்து மீள்விக்கப்பட்டது