கணியர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கணியர்''' என்பது தமிழ்நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
'''கணியர்''' என்பது தமிழ்நாட்டில் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மற்றும் [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்டங்களில் வசிக்கும் ஒரு சாதியினர். [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] தாழ்த்தப்பட்ட சாதியினராக வகைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள் [[திருநெல்வேலி]], [[ஸ்ரீவைகுண்டம்]], [[நாங்குநேரி]], [[குரும்பூர்]], [[வடக்கன்குளம்]], [[பணகுடி]], [[மூன்றடைப்பு]], [[தென்காசி]], [[கல்லிடைக்குறிச்சி]] உட்பட 27 ஊர்களில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
 
==தொழில்==
 
திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் [[சுடலை மாடன்]], [[இசக்கியம்மன்]] போன்ற பல சிறுதெய்வக் கோயில் வழிபாடுகளில் முக்கியச் சடங்காக நிகழ்த்தப் பெறும் [[கணியன் கூத்து]] எனும் நாட்டுப்புறக் கலைத் தொழிலைச் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இவர்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
 
[[பகுப்பு: சாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கணியர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது