கணியர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5:
தமிழ்நாட்டில் வசிக்கும் கணியர் சாதியினரிடம் எட்டுக் கிளைப் பிரிவுகள் இருக்கின்றன. இப்பிரிவுகளை “அம்மா வழிக் கிளை”, “சம்பந்த வழிக் கிளை” எனும் இரு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். அம்மா வழிக் கிளையில் வெதமக்குடி, குரந்தகுடி, மக்கட்குடி, பன்றிகுடி எனும் நான்கு பிரிவுகளும், சம்பந்த வழிக் கிளையில் கலமனகுடி, அதனிகுடி, புலியகுடி என்பது போன்ற நான்கு பிரிவுகளும் உள்ளன. இதில் அம்மா வழிக் கிளையிலிருக்கும் நான்கு பிரிவினரும் அவர்களுக்குள் சகோதர முறையினர். இது போல் சம்பந்த வழிக் கிளையிலிருக்கும் நான்கு பிரிவினரும் அவர்களுக்குள் சகோதர முறையினர். அம்மா வழிக் கிளையிலிருப்பவர்கள் சம்பந்த வழிக் கிளையிருப்பவர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது. ஆனால், இந்நிலை தற்போது வழக்கத்தில் மாற்றமடைந்திருக்கிறது.
 
===கேரளக் கணியர்கள்===
 
தமிழ்நாட்டிலிருக்கும் கணியர் சாதியினரைப் போன்று [[கேரளா]]வில் வசிக்கும் கணியர்களிடமும் எட்டு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றுள் நான்கு பிரிவுகள் ‘கிரியம்கள்’ எனவும், மீதமுள்ள நான்கு பிரிவுகள் ‘இல்லங்கள்’ எனவும் அழைக்கப்படுகின்றன. முந்தைய “கிரியம்கள்” வகையில் அண்ணா விக்கன்னம், கரிவட்டம், குடப்பிள்ளா, நன்னா எனும் நான்கு பிரிவுகளும், பிந்தைய “இல்லங்கள்” எனும் வகையில் பம்பர, தச்சழகம், நெடுங்கணம், அய்யாக்கால எனும் நான்கு பிரிவுகளும் உள்ளன. இவை ஒரு காலத்தில் அகமணக் கட்டுப்பாடு உடைய பிரிவுகளாக இருந்து, தற்போது அத்தன்மையினை இழந்து விட்டன. <ref>டாக்டர் சு. சண்முகசுந்தரம் எழுதிய “சுடலைமாடன் வழிபாடு” பக்கம்.125.</ref>
 
==சமயம்==
 
இந்து சமயத்தில் இருந்த கணியர் சாதியினர்களில் ஒரு பகுதியினர் பிற்காலத்தில் கிறித்தவ சமயத்திற்கும் மாற்றமடைந்தனர்.
 
==தொழில்==
"https://ta.wikipedia.org/wiki/கணியர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது