கணியர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 16:
 
திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் [[சுடலை மாடன்]], [[இசக்கியம்மன்]] போன்ற பல சிறுதெய்வக் கோயில் வழிபாடுகளில் முக்கியச் சடங்காக நிகழ்த்தப் பெறும் [[கணியன் கூத்து]] எனும் நாட்டுப்புறக் கலைத் தொழிலைச் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இவர்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
 
==கணியர் வழக்குச் சொற்கள்==
 
கணியர் சாதியினர் தங்களை அடிமைகளைப் போன்று நடத்திய சாதியினர்களை இழிவுபடுத்தவும், கீழ்நிலையிலிருந்த சாதியினருக்கு இரங்கியும் தங்களுக்குள்ளாக சில குறியீட்டுச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். அந்தப் பட்டியல் கீழே இடம் பெற்றுள்ளது. <ref>நெல்லை சு. தாமரைப்பாண்டியன் எழுதிய “நாட்டார் வழக்காறுகளில் மக்கள் இடம் பெயர்வும் வரலாறும்” நூல் பக்கம்: 38 முதல் 39 வரை.
</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கணியர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது