கணியர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
==கணியர் வழக்குச் சொற்கள்==
 
கணியர் தங்கள் பேச்சுக்களின் போது சில இயல்புச் சொற்களைத் தவிர்த்து அதற்கு குறியீட்டுப் பெயர்கள் கொண்டு பயன்படுத்தி இருக்கின்றனர். இவைகளைக் கணியர் வழக்குச் சொற்கள் எனலாம்.
 
===சில சாதியினருக்கான வழக்குச் சொற்கள்===
 
கணியர் சாதியினர் தங்களை அடிமைகளைப் போன்று நடத்திய சாதியினர்களை இழிவுபடுத்தவும், கீழ்நிலையிலிருந்த சாதியினருக்கு இரங்கியும் தங்களுக்குள்ளாக சில குறியீட்டுச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். அந்தப் பட்டியல் கீழே இடம் பெற்றுள்ளது. <ref>நெல்லை சு. தாமரைப்பாண்டியன் எழுதிய “நாட்டார் வழக்காறுகளில் மக்கள் இடம் பெயர்வும் வரலாறும்” நூல் பக்கம்: 38 முதல் 39 வரை.</ref>
வரி 51 ⟶ 55:
| 13|| [[குயவர்]] ||மம்பர் ||மண் தொழில் செய்பவர்
|}
==அன்றாடப் பொருட்களுக்கான
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கணியர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது