சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:சேர அரசர்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன்.
*இவனுக்கும் [[சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி]] என்னும் சோழ மன்னனுக்கும் இடையே [[போர்வை (தமிழ்நாடு)|திருப்போர்ப்புறம்]] என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் இருவரும் தம் படைகளைப் போரிடவேண்டாம் என்று நிறுத்திவிட்டு, இவ்விருவர் மட்டுமே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இவ்வாறு கோரிடும் முறைக்கு ‘அறத்தின் மண்டுதல்’ என்று பெயர். இந்தப் போரில் இருவரும் போர்க்களத்திலேயே மாண்டனர். <ref>[[கழாத்தலையார்]] புறநானூறு 62,</ref> <ref>[[பரணர்]] புறநானூறு 63</ref>
 
*குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர்க்களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்தபோது புலவர் கழாத்தலையார் அவனது கழுத்திலிருந்த மணியாரம் என்னும் அணிகலனைக் கொடையாகக் கேட்டுப் பெற்றார். <ref>கழாத்தலையார் புறநானூறு 368</ref>
இவனுக்கும் [[சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி]] என்னும் சோழ மன்னனுக்கும் இடையே [[போர்வை (தமிழ்நாடு)|திருப்போர்ப்புறம்]] என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் இருவரும் தம் படைகளைப் போரிடவேண்டாம் என்று நிறுத்திவிட்டு, இவ்விருவர் மட்டுமே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இவ்வாறு கோரிடும் முறைக்கு ‘அறத்தின் மண்டுதல்’ என்று பெயர். இந்தப் போரில் இருவரும் போர்க்களத்திலேயே மாண்டனர். <ref>[[கழாத்தலையார்]] புறநானூறு 62,</ref> <ref>[[பரணர்]] புறநானூறு 63</ref>
*குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்பவன் பதிற்றுப்பத்து ஆறாம் பத்து [[ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின்]] தந்தை. இவன் மனைவி [[வேளாவிக்கோமான் பதுமன்]] என்பவனின் மகள். <ref>[[பதிற்றுப்பத்து]], பதிகம் 6</ref>
 
*குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் என்னும் விரிவுபடுத்தப்பட்ட பெயருடன் இவன் குறிப்பிடப்பட்டு, ஐந்தாம் பதிற்றுப்பத்துத் தலைவன் [[கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனின்]]தந்தை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளான். <ref>பதிற்றுப்பத்து, பதிகம் 5</ref>
குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர்க்களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்தபோது புலவர் கழாத்தலையார் அவனது கழுத்திலிருந்த மணியாரம் என்னும் அணிகலனைக் கொடையாகக் கேட்டுப் பெற்றார். <ref>கழாத்தலையார் புறநானூறு 368</ref>
*
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_குடக்கோ_நெடுஞ்சேரலாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது