மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கி மாற்றல்: ko:비저항
சி r2.7.3) (Robot: Modifying ro:Rezistivitate to ro:Rezistivitate electrică; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''மின்கடத்துமை (மின்கடத்துதிறன்)''' என்பது, ஒரு பொருள், அதன் வடிவ அமைப்புகளைத் தாண்டி, மின்னாற்றாலை மின்னோட்டமாக எவ்வளவு நன்றாகக் கடத்த வல்லது என்பதைக் குறிக்கும், அப்பொருளின் அடிப்படைத் தன்மையைக் காட்டும் பண்பளவீடு. இப்பண்பு அப்பொருளின் அடிப்படை பண்புகளின் ஒன்றாகும். இதனை [[அனைத்துலக முறை அலகுகள்| அனைத்துலக முறை அலகுகளில்]] ([[SI]]) மீட்டர் ஒன்றுக்கான சீமன்சு (S·m−1)என்னும் அலகால் (பண்பு அலகால்) குறிக்கப்பெறுகின்றது. மின்கடத்துமை பொதுவாக கிரேக்க எழுத்து ஃசிக்மா (sigma, σ) என்பதால் குறிக்கப்பெறுகின்றது.
'''மின்தடைமை (மின் தடைத்திறன்)''' என்பது, ஒரு பொருள், அதன் வடிவ அமைப்புகளைத் தாண்டி, மின்னாற்றாலை மின்னோட்டமாக ஓடுவதை எவ்வளவு நன்றாக தடுத்தெதிர்க்க (தடை எழுப்ப) வல்லது என்பதைக் குறிக்கும், அப்பொருளின் அடிப்படைத் தன்மையைக் காட்டும் பண்பளவீடு. இப்பண்பு அப்பொருளின் அடிப்படை பண்புகளின் ஒன்றாகும். இதனை [[அனைத்துலக முறை அலகுகள்| அனைத்துலக முறை அலகுகளில்]] ([[SI]]) ஓம்-மீட்டர் ((Ωm) என்னும் அலகால் (பண்பு அலகால்) குறிக்கப்பெறுகின்றது. மின்தடைமை பொதுவாக கிரேக்க எழுத்து ரோ (rho, ρ) என்பதால் குறிக்கப்பெறுகின்றது
மின்தடைமை (மின்தடைத்திறன்), மின்கடத்துமை (மின்கடத்துதிறன்) ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தலைகீழ் விகிதத் தொடர்புடையது.
வரிசை 8:
== வரைபிலக்கணங்கள் ==
[[Imageபடிமம்:Resistivity geometry.png|thumb|இரு மின்முனைகளுக்கு இடையே ஒரு தடையி. தடையியின் நீளம் <math>\ell </math>, குறுக்குவெட்டுப் பரப்பு <math>A</math>. ]]
ஒரு பொருளின் மின் தடைத்திறன் அல்லது மின் தடைமை, ''ρ'' (ரோ), என்பது, அப்பொருளில் ஒரு குறிப்பிட்ட மின்னோட்டச் செறிவு இருப்பதற்கு, எவ்வளவு [[மின்புலம்]], அப் பொருளுள் இருக்க வேண்டும் என்பதாகும். அதாவது மின்தடைமை = மின்புலம் வகுத்தல் மின்னோட்டச் செறிவு:
வரிசை 20:
:''J'' மின்னோட்டத்தின் செறிவு(சதுர மீட்டருக்கு அம்பியர் (A/m²) எனும் அலகில் அளக்கப்படும்.
பொதுவாக ஒரு [[தடையி]] சீரான பண்புகள் கொண்ட ஒருபொருளால் ஆக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட குறுக்கு வெட்டுப்பரப்பும் (<math>A</math>) கொண்டு இருந்தால், அதன் நீளத்தை (<math>\ell </math>) இரட்டித்தால் அதன் தடைமம் (<math>R</math>) இரட்டிக்கும். ஆகவே மின்தடைமமானது, நீளத்தின்(<math>\ell </math>) நேர் சார்பு (நேர்விகிதம்) உடையது. அதாவது <math> R \propto \ell </math>. அதே போல குறுக்கு வெட்டுப்பரப்பு இரட்டிப்பாக ஆனால், அது அதிக மின்னோட்டத்துக்கு இடம் தருமாகையால் மின் தடைமமானது (<math>R</math>), இரு மடங்காகக் குறையும். இதனால் மின் தடைமமானது குறுக்குவெட்டுப் பரப்புக்கு எதிர்விகிதத்தில் (தலைகீழ் சார்பில்) இருக்கும். அதாவது <math> R \propto \frac{1}{A} </math>. இருவிளைவும் சேர்ந்து மின்தடைமம் (<math>R</math>), <math> R \propto \frac{\ell}{A} </math>. இந்த சார்பு (விகித) உறவை சமன்பாடாக ஆக்கும் மாறிலியே '''மின்தடைமை''' அல்லது '''மின்தடைத்திறன்''' எனப்படுவது. இது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு பொருளின் மாறாத அடிப்படை மின்பண்பு ஆகும். மின்தடைமம் (<math>R</math>) என்பது கீழ்க்காணும் சமன்பாட்டால் குறிக்கப்பெறும்:
:<math>R = \rho \frac{\ell}{A} \,\!</math>
வரிசை 30:
:<math>\rho = R \frac{A}{\ell}, \,\!</math>
இங்கு
:''R'' சீரான பொருளொன்றின் தடைமம் (ஓம் (Ω) அலகில் அளக்கப்படும்,
வரிசை 36:
:''A'' தடையிப் பொருளின் குறுக்குவெட்டுப் பரப்பு(சதுர மீட்டரில் (m²)அளக்கப்படும்.
== பொருட்களின் தடைத்திறன்கள் ==
* [[மாழை]](உலோகம்) முதலான [[மின்கடத்தி]]கள் உயர் மின்கடத்துதிறனையும் (மின்கடத்துமையும்) குறைந்த மின் தடைத்திறனையும் (மின்தடைமையும்) கொண்டவையாகும்.
* கண்ணாடி முதலான மின் [[வன்கடத்தி]]கள் அல்லது [[மின்காவலி]]கள் குறைந்த மின்கடத்துதிறனையும் உயர் மின்தடைத்திறனையும் (மின்தடைமையும்) கொண்டவையாகும்.
* [[குறைகடத்தி]]களின் மின்கடத்துதிறன் (மின்கடத்துமையும்) இடைப்பட்டதாக இருக்கும். ஆனால் இது அயலணுக்கள் சேர்த்தல், வெப்பநிலை, ஒளிவீழ்ச்சி போன்றவற்றால் மிக மிகப்பெரிதும் மாறுபடக்கூடியது.
கீழுள்ள அட்டவணை 20  °C (68  °F) வெப்பநிலைகளில் வேறுபட்ட பொருட்களின் மின்கடத்துமை அல்லது மின்கடத்துதிறன், மற்றும் மின்தடைமை அலல்து மின்தடைத்திறன் மற்றும் அவற்றின் வெப்பநிலைக் குணகம் என்பவற்றைத் தருகிறது.
{| class="wikitable sortable" border="1"
! பொருள்
! ρ [Ω·m] at {{nowrap|20  °C}}
! σ [S/m] at {{nowrap|20  °C}}
! வெப்பநிலை
குணகம்<ref group="குறிப்பு">The numbers in this column increase or decrease the [[significand]] portion of the resistivity. For example, at {{convert|30|C|K|abbr=on}}, the resistivity of silver is 1.65×10−8. This is calculated as Δρ = α ΔT ρo where ρo is the resistivity at 20 °C (in this case) and α is the temperature coefficient.</ref>
[K−1]
! மேற்கோள்கள்
வரிசை 80:
|[[தைத்தானியம்]]||4.20x10−7||2.38×106||X||
|[[மங்கனின்]]||4.82×10−7||2.07×106||0.000002||<ref name="giancoli">{{cite book | last=Giancoli | first=Douglas C. | title=Physics: Principles with Applications | origdate= | edition=4th ed | year=1995 | publisher=Prentice Hall | location=London | isbn=0-13-102153-2 | pages= | chapter= | chapterurl= }}
(see also [http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/Tables/rstiv.html Table of Resistivity])
</ref>
|[[கொன்சுதான்சன்]]||4.9×10−7||2.04×106|| 0.000008 ||<ref>John O'Malley, ''Schaum's outline of theory and problems of basic circuit analysis'', p.19, McGraw-Hill Professional, 1992 ISBN 00704782440-07-047824-4</ref>
|[[இரசம்]]||9.8×10−7||1.02×106||0.0009||<ref name="giancoli"/>
வரிசை 89:
|[[நிக்குறோம்]]<ref group="குறிப்பு">Nickel-Iron-Chromium alloy commonly used in heating elements.</ref>|| 1.10×10−6||9.09×105||0.0004||<ref name="serway"/>
|[[காபன்]](காரீயம்)<ref group="குறிப்பு">Graphite is strongly anisotropic.</ref>||2.5 to 5.0×10−6 ⊥basal plane
3.0×10−3 //[[basal plane]] ||2 to 3×105 ⊥basal plane
3.3×102 //basal plane|| ||<ref>Hugh O. Pierson, ''Handbook of carbon, graphite, diamond, and fullerenes: properties, processing, and applications'', p.61, William Andrew, 1993 ISBN 08155133990-8155-1339-9.</ref>
|காபன் [[(வைரம்)]]<ref name="semi" group="குறிப்பு">The resistivity of [[semiconductors]] depends strongly on the presence of [[impurities]] in the material.</ref>||~1012||~10-13|| ||<ref>Lawrence S. Pan, Don R. Kania, ''Diamond: electronic properties and applications'', p.140, Springer, 1994 ISBN 07923952470-7923-9524-7.</ref>
|[[சேர்மானியம்]]<ref name="semi" group="குறிப்பு"/>||4.6×10−1||2.17||−0.048||<ref name="serway"/><ref name="Griffiths"/>
|[[கடல்நீர்]]<ref group="குறிப்பு">Corresponds to an average salinity of 35 g/kg at 20  °C.</ref>||2×10−1||4.8|| ||<ref>[http://www.kayelaby.npl.co.uk/general_physics/2_7/2_7_9.html Physical properties of sea water]</ref>
|[[குடிநீர்]]<ref group="குறிப்பு">This value range is typical of high quality drinking water and not an indicator of water quality</ref>||2×101 to 2×103||5×10-4 to 5×10-2|| ||{{Citation needed|date=January 2011}}
வரிசை 124:
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
=== குறிப்புகள் ===
<references group="குறிப்பு" />
=== மேற்கோள்கள் ===
<references/>
[[பகுப்பு:மின் உற்பத்தி]]
வரி 159 ⟶ 157:
[[pl:Rezystywność]]
[[pt:Resistividade]]
[[ro:Rezistivitate electrică]]
[[ru:Удельное электрическое сопротивление]]
[[simple:Electrical resistivity]]