சந்தனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
 
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. எடுத்து அதனுடன் 5 கிராம் அரைத்த வெள்ளை சந்தனத்தைக் கலந்து உருண்டையாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
 
==மூலிகைப் பயன்பாடு==
 
[[சாரீரப்பதன்|உடல் வெப்பம்]], [[சிறுநீர் எரிச்சல்]], [[சிறுநீர்க்கட்டு]] குணமாக, உடல் இளைக்க உதவுகிறது. கட்டையை பழச்சாற்றில் அரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் வியாதிகளுக்கு பூசலாம். புருவத்தின் வலிகளுக்கு உ(அ)ரைத்துப் பூசிடலாம். சந்தனத்தின் தைலம் தேய்த்து தலைமூழ்கி வர உடல் சூடு தணிந்து முறைப்படும்.
 
[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:மூலிகைகள்]]
 
[[en:Sandalwood]]
[[ar:صندل (شجر)]]
[[de:Sandelholz]]
[[es:Santalum album]]
[[fr:Santal]]
[[id:Cendana]]
[[nl:Sandelhout]]
[[ja:香木]]
[[no:Sandeltre]]
[[pt:Sândalo]]
"https://ta.wikipedia.org/wiki/சந்தனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது