இறைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ko:여신
No edit summary
வரிசை 5:
== இந்து மதம் ==
இந்து மதத்தில் கடவுள்கள் இல்லற வாழ்க்கை வாழ்பவர்களா இருக்கிறார்கள். தம்பதி சமேதமாக இருப்பதால், இந்து மதத்தில் பெண் கடவுள்களுக்கு மனைவி, தாய், மகள் என உறவுகளும் இருக்கின்றன. சக்தியின் வடிவமாக பார்வதியும், செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமியும், கல்விக்கு தெய்வமாக சரஸ்வதியையும் இந்துக்கள் வணங்குகின்றார்கள்.
 
பார்வதி
லட்சுமி
சரஸ்வதி
காளி
கங்கை
ராதை
சீதை
ருக்மணி
 
 
 
== கிறித்துவ மதம் ==
வரி 11 ⟶ 22:
== தமிழ் சமயம் ==
பெண்ணை வழிபடும் சமூகமாக தமிழ் சமூகம் இருந்ததுள்ளது. பாலை நிலத்தில் கொற்றவை என்ற பெண் தெய்வத்தினை மக்கள் வழிபட்டனர். அது மட்டுமன்றி கன்னிகளை வழிபடும் முறையும் பரவலாக இருந்துள்ளது. நல்லதங்காள், நவ கன்னி, சப்த கன்னி என வறுமை, சாதி கொடுமைகளில் இறந்தவர்களையும் வணங்குகின்றர்.
 
அட்டங்கம்மா
அம்மாரி
அங்கம்மா
அன்னம்மா
அரிக்கம்மா
பாலம்மா
பத்ரகாளி
பூலங்கொண்டாள் அம்மன்
பொன்னிறத்தாள் அம்மன்
அங்காள பரமேஸ்வரி
செமலம்மா
தாலம்மா
தோட்டம்மா
திரௌபதி
துர்க்கா
கங்கம்மா
கூனல்மாரி
கிரிதேவி
கன்னியம்மா
கன்னிகை
கீர்மாரி
மலைமாயி
மாரம்மா
முத்தாலம்மா
 
 
==வீட்டு தெய்வம்==
"https://ta.wikipedia.org/wiki/இறைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது