இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
கல்வியிலும் சமுதாயத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலில் உள்ள சாதிகளின்- சமுதாயங்களின் பெயர்களை இந்திய நடுவன் அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் நாட்டில் இதர பிற்படுத்தப்பட்டோராக (OBC)அறிவிக்கப்பட்ட பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
 
# [[அகமுடையர்]], தொழு அல்லது துளுவ வேளாளர் உட்பட
# ஆழ்வார், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
# அம்பலக்காரர், அம்பலக்காரன்
வரிசை 15:
# பில்லவா
# பொண்டில்
# [[போயர்]]
# ஒட்டர் (போயர், தொங்க போயர், கொரவா, தோட்டபோயர், கல்வதிலா போயர், பெத்த போயர், ஒட்டர்கள், நெல்லூர்ப்பேட்டை ஒட்டர்கள் மற்றும் சூரமாரி ஒட்டர்கள் உட்பட)
# செக்காளர்
வரிசை 27:
# தாசரி (தொங்கதாசரிகள் மற்றும் கூடுதாசரிகள் உள்பட)
# தக்கானி முஸ்லீம்
# [[தேவாங்கர்]], சேடர்
# தொப்பா குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)
# தொப்பை கொரச்சா (திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை வட்டங்களில்)
வரிசை 45:
# ஹெக்டே
# இடிகா
# [[இல்லத்துப் பிள்ளைமார்]] (இல்லுவர், எழுவர் மற்றும் இல்லத்தார்)
# இஞ்சி குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில்)
# [[இசை வேளாளர்]]
# ஜாம்புவானோடை
# ஜங்கம்
வரிசை 53:
# ஜோகி (ஜோகியர் உள்பட)
# கப்போரா
# கைக்கோளன், [[கைக்கோளர்]], செங்குந்தர்
# காலாடி
# காலா குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில்)
வரிசை 63:
# கம்பர்
# கம்மாளர் அல்லது விஸ்வகர்மா மற்றும் விஸ்வகம்மாளர்,(தட்டார், பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சலா மற்றும் விஸ்வபிராமணர் உள்பட)
# கணி, கணிசு, [[கணியர்]], பணிக்கர்
# கன்னட சைனீகர், கன்னடியர் மற்றும் தாசபலஞ்ஜிகா (கோயமுத்தூர், பெரியார் மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)
# கருணீகர் (சீர்கருணீகர், ஸ்ரீகருணீகர், சரடு கருணீகர் கைகட்டிக் கருணீகர், மாத்துவழிக் கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்புக் கருணீகர்)
# கடேசர், பட்டம்கட்டி
# கவுத்தியர்
# [[கேப்மாரிகள்]] (செங்கற்பட்டு,புதுக்கோட்டை மற்றும் திருச்சிமாவட்டங்களில்)
# கேரள முதலி
# கார்வி
வரிசை 104:
# முத்துராஜா, முத்துராச்சா,மூட்டிரியர்,முத்திரியர் மற்றும் முத்தரையர்
# முட்டலகம்பட்டி
# [[நாடார்]], சாணார் மற்றும் கிராமணி (கிறித்தவநாடார், கிறித்தவசாணார் மற்றும் கிறித்தவ கிராமணி உள்பட)
# நகரம்
# நாய்க்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
# நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
# [[நரிக்குறவர்]]
# நோக்கர்
# ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
வரிசை 138:
# சௌராஷ்டிரா (பட்டுநூல்காரர்)
# சோழியச் செட்டி
# [[சோழிய வெள்ளாளர்]] (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர்,கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர் உள்பட)
# ஸ்ரீசயர்
# தல்லி குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)
வரிசை 147:
# தொண்டமான்
# தோரியர்
# [[தொட்டிய நாய்க்கர்நாயக்கர்]] (ராஜகம்பளம், கொல்லவர், சில்லவர், தொக்கலவர் மற்றும் தொழுவநாய்க்கர் உள்பட)
# உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா
# உப்புக் குறவர்கள் அல்லது செட்டிப்பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மதுரை, மற்றும் வடஆர்க்காடு மாவட்டங்களில்)
வரிசை 167:
# வேட்டுவக்கவுண்டர், புண்ணான் வேட்டுவக் கவுண்டர்
# ஒக்கலிகர் (வக்கலிகர், வொக்கலிகர் கப்பிலியா கப்பிலியர், ஒக்கலியா, கவுடா, ஒக்கலிய கவுடர், ஒக்கலியா கவுடா உள்பட)
# வயநாடு செட்டி (நீலகிரி மாவட்டம்)
# யாதவர் (இடையர், வடுக ஆயர் எனப்படும் தெலுங்கு பேசும் இடையர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா, மோண்ட் கொல்லா மற்றும் ஆஸ்த்தாந்தரா கொல்லா)
# யவன