"கோலாப்பூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:കോലാപ്പൂർ; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: zh:戈爾哈布爾)
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:കോലാപ്പൂർ; மேலோட்டமான மாற்றங்கள்)
footnotes=
}}
'''கோலாப்பூர் ''' (Kolhapur, {{Lang-mr|कोल्हापूर}}) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தின்]] தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 493,167.<ref>[http://www.kolhapurcorporation.org/Population.html Kolhapur Population]</ref>[[ கோலாப்பூர் மாவட்டம்|கோலாப்பூர் மாவட்டத்]] தலைநகராகவும் விளங்கும் கோலாப்பூரில் பெரும்பான்மையினர் பேசும் மொழி [[மராத்தி]] ஆகும். பஞ்சகங்கா ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோலாப்பூர் இங்குள்ள [[இந்து சமயம்|இந்துக்]] கடவுள் [[மகாலட்சுமி]] கோவிலுக்காக புகழ்பெற்றது.
 
கோலாப்பூர் தனித்துவம் பெற்ற சமையலுக்காகவும் ஆட்டிறைச்சி பிரியாணி மற்றும் ''கோலப்பூரி சப்பல்கள்'' எனப்படும் காலணிகளுக்காகவும் பெயர்பெற்றது.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.kolhapurcorporation.gov.in/ Kolhapur Municipal Corporation]
 
{{Commons category|Kolhapur}}
 
 
[[பகுப்பு:மகாராட்டிரத்திலுள்ள மாநகரங்கள்]]
[[kn:ಕೊಲ್ಲಾಪುರ]]
[[ko:콜라푸르]]
[[ml:കോലാപ്പൂർ]]
[[mr:कोल्हापूर]]
[[ne:कोल्हापुर]]
44,230

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1219704" இருந்து மீள்விக்கப்பட்டது