புவியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 10:
== புவியியலின் பிரிவுகள் ==
=== இயற்கைப் புவியியல் ===
இயற்கைப் புவியியல், புவியியலை [[பூமி|புவி]] பற்றிய அறிவியல் என்ற வகையிலேயே நோக்குகிறது. இது பூமியின் தளக்கோலம் (layout), [[கற்கோளம்]] (lithosphere), [[நீர்க்கோளம்]] (hydrosphere[[:hi:जलमण्डल|जलमण्डल]]), [[வளிமண்டலம்]], [[மேலோட்டுக் கோளம்]] (pedosphere), அதன் காலநிலை மற்றும் தாவர விலங்கினத் தொகுதிகள் பற்றிப் புரிந்து கொள்ள முயல்கிறது. இயற்கைப் புவியியலைப் பின்வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 
* [[நிலவியல்]] (Geology[[:hi:भूविज्ञान|भूविज्ञान]])
* [[நில உருவாக்கவியல்]] (Geomorphology[[:hi:भू-आकृति विज्ञान|भू-आकृति विज्ञान]])
* [[நீர்வள இயல்]] (Hydrology[[hi:जलविज्ञान|जलविज्ञान]])
* [[பனியாற்றியல்]] (Glaciology)
* [[உயிரினப் புவியியல்]] (Biogeography[[:hi:जीव-भूगोल|जीव-भूगोल]])
* [[காலநிலையியல்]] ([[:hi:जलवायु विज्ञान|जलवायु विज्ञान|]]
* [[மண்ணியல்]] (Pedology[[:hi:भूमि विज्ञान|भूमि विज्ञान]])
* [[Coastal geography|Coastal/Marine studies]]
* [[புவி உருவவியல்]] (Geodesy[[:hi:भूगणित|भूगणित]])
* [[தொல்புவியியல்]] (Palaeogeography)
* [[சூழற் புவியியல்|சூழற் புவியியலும்]] மேலாண்மையும்
* [[நிலத்தோற்ற வாழ்சூழலியல்]] (Landscape ecology)
 
=== மானிடப் புவியியல் ===
"https://ta.wikipedia.org/wiki/புவியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது