அழுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
==அலகு==
[[File:Barometer mercury column hg.jpg|thumb|right|[[இரசம் (உலோகம்)|இரசப்]] பாரமானி]]
அழுத்தத்தின் SI அலகு [[பாஸ்கல் (அலகு)|பாஸ்கல்]] (pascal) எனப்படும். இது ஒரு நியூட்டனுக்கு சதுரமீட்டர் (N/m<sup>2</sup> or kg·m<sup>−1</sup>·s<sup>−2</sup>) க்குச் சமனாகும். இது பாயிஅமுக்கத்தில் பங்களிப்புச் செய்த அறிவியலாளரான [[பிலைசு பாஸ்கபாஸ்கல்|பிலைசு பாஸ்கலின்]] பெயர்கொண்டு 1971இல் இருந்து SI அலகாக அழைக்கப்படுகின்றது.<ref>{{cite web|url=http://www.bipm.fr/en/convention/cgpm/14/pascal-siemens.html |title=14th Conference of the International Bureau of Weights and Measures |publisher=Bipm.fr |date= |accessdate=2012-03-27}}</ref> [[பார் (அலகு)|பார்]] என்னும் அலகும் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று. ஒரு பார் 100,000 பாஸ்கலுக்குச் சமமானது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/அழுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது