விலங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சி Smeatteams இன் திருத்தம் இல்லாது செய்யப்பட்டது
வரிசை 76:
=== எக்டிசாசோவா ===
[[படிமம்:Sympetrum flaveolum - side (aka).jpg|thumb|மஞ்சள்-சிறகு தட்டாம்பூச்சி]]
எக்டிசாசோவாக்கள் புரோடோஸ்டோம்கள் ஆகும். இவை சிறகுதிர்ப்பது அல்லது [[தோலுரிதல்|தோலுரிவதன்]] (ecdysis) மூலம் வளரும் பொதுவான பழக்கத்தால் இந்த பெயரிடப்பட்டன. மிகப்பெரும் விலங்கு தொகுதியான கணுக்காலிகள் ([[:hi:सन्धिपाद|सन्धिपाद]]Arthropoda) இதற்கு சொந்தமானதே. இதில் [[பூச்சி]]கள், [[சிலந்தி]]கள், [[நண்டு]]கள் மற்றும் அவற்றின் உறவினங்கள் அடக்கம். இந்த அனைத்து உயிரினங்களும் பொதுவாக இணை ஒட்டுறுப்புகளுடன் உடல் தொடர்ச்சியான பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு கொண்டுள்ளன. ஓனிகோபோரா மற்றும் டார்டிகிராடா ஆகிய இரண்டு சிறு தொகுதிகளும் கணுக்காலிகளின் ([[:hi:सन्धिपाद|सन्धिपाद]]Arthropoda) நெருங்கிய உறவினங்கள். இவை இதே பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
 
எக்டிசாசோவாக்கள் நெமடோடா அல்லது உருளைப்புழுக்களையும் அடக்கியிருக்கின்றது. இவை இரண்டாவது மிகப்பெரிய விலங்கு தொகுதியாகும். உருளைப்புழுக்கள் பொதுவாக நுண்ணுயிர்களாக இருப்பதோடு, ஏறக்குறைய நீர் இருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் காணப்படக்கூடியவை. ஏராளமானவை முக்கியமான ஒட்டுண்ணிகள். நெமடோமார்பா அல்லது குதிரைமுடி புழுக்கள், மற்றும் கினோரின்ஜா, பிரியபுலிடா, மற்றும் [[லோர்சிஃபெரா|லோரிசிஃபெரா]] ஆகியவை அவற்றுக்குத் தொடர்புடைய சிறு தொகுதிகள் ஆகும். இந்த பிரிவுகள் சூடோகொயலம் (pseudocoelom) என்று அழைக்கப்படுகிற ஒரு குறைந்துபட்ட கொயலமைக் கொண்டுள்ளன.
வரிசை 92:
=== லோபோட்ரோசாசோவா ===
[[படிமம்:Grapevinesnail 01.jpg|thumb|ரோமன் நத்தை, ஹெலிக்ஸ் போமாசியா]]
லோபோட்ரோசாசோவா மெல்லுடலிகள் (सीपMollusca) மற்றும் வத்தசைப்புழுக்கள் (वृत्ताकारी कीड़ाAnnelida) ஆகிய இரண்டு மிக வெற்றிகரமான விலங்கு தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது.<ref>{{cite web |url=http://www.lophelia.org/lophelia/biodiv_6.htm |title=Biodiversity: Mollusca|accessdate=2007-11-19 |publisher=The Scottish Association for Marine Science}}</ref><ref>{{cite video | people = Russell, Bruce J. (Writer), Denning, David (Writer) | title = Branches on the Tree of Life: Annelids| medium = VHS | publisher = BioMEDIA ASSOCIATES | year = 2000 }}</ref> விலங்கு தொகுதியில் இரண்டாவது மிகப்பெரியதான முன்னையதில், நத்தைகள், கிளிஞ்சல்கள், மற்றும் கடற்கணைகள் ஆகியவை அடக்கம். பிந்தையதில் மண்புழுக்கள் மற்றும் அட்டைகள் போன்ற கூறுபிரிந்த புழுக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த இரண்டு பிரிவுகளும் அவற்றில் பொதுவாக இருக்கும் ட்ராகோபோர் லார்வாக்களின் காரணமாக நெடுங்காலமாக நெருங்கிய உறவினங்களாக கருதப்படுகின்றன. ஆனால் வத்தசைப்புழுவினம் (वृत्ताकारी कीड़ाAnnelida) கணுக்காலிகளுக்கு ([[:hi:सन्धिपाद|सन्धिपाद]]Arthropoda) நெருங்கியவையாகக் கருதப்படுகின்றன.<ref>{{cite journal| coauthors=Eernisse, Douglas J.; Albert, James S.; Anderson , Frank E. | title=Annelida and Arthropoda are not sister taxa: A phylogenetic analysis of spiralean metazoan morphology | journal=Systematic Biology | volume=41 | issue=3 | pages = 305–330 | year = 1992 | accessdate = 2007-11-19 | doi=10.2307/2992569 | author=Eernisse, Douglas J. }}</ref> ஏனென்றால் இரண்டும் கூறுபட்ட உடல் கொண்டவை.<ref>{{cite journal| coauthors=Kim, Chang Bae; Moon, Seung Yeo; Gelder, Stuart R.; Kim, Won | title=Phylogenetic Relationships of Annelids, Molluscs, and Arthropods Evidenced from Molecules and Morphology | journal=Journal of Molecular Evolution | volume=43 | issue=3 | pages = 207–215 | publisher = Springer | location = New York | month = September | year = 1996 | url = http://www.springerlink.com/content/xptr6ga3ettxnmb9/ | doi = 10.1007/PL00006079 | accessdate = 2007-11-19 | author=Eernisse, Douglas J.| format={{dead link|date=January 2009}}–<sup>[http://scholar.google.co.uk/scholar?hl=en&lr=&q=intitle%3APhylogenetic+Relationships+of+Annelids%2C+Molluscs%2C+and+Arthropods+Evidenced+from+Molecules+and+Morphology&as_publication=Journal+of+Molecular+Evolution&as_ylo=1996&as_yhi=1996&btnG=Search Scholar search]</sup> }}</ref>
 
லோபோட்ரோசாசோவா நெமர்டியா அல்லது ரிப்பன் புழுக்கள், சிபுன்குலா, மற்றும் லோபோபோர் என்று அழைக்கப்படும் வாயைச் சுற்றி அமைந்த ஒரு பிசிர் உரோம அமைப்பு விசிறியைக் கொண்டிருக்கும் பல தொகுதிகள் ஆகியவற்றையும் அடக்கியிருக்கிறது.<ref>{{citation | url = http://www.ucmp.berkeley.edu/glossary/gloss7/lophophore.html | title= The Lophophore| author =Collins, Allen G. | author-link = http://www.paleobio.org/agc/ | year = 1995 | publisher = University of California Museum of Paleontology}}</ref> அவை மரபுவழியாக லோபோபோரேட்டுகள் என்று ஒன்றாக பிரிக்கப்பட்டு வந்தன.<ref>{{cite journal| coauthors=Adoutte, André; Balavoine, Guillaume; Lartillot, Nicolas; Lespinet, Olivier; Prud'homme, Benjamin; de Rosa, Renaud | title=The new animal phylogeny: Reliability and implications | journal=Proceedings of the National Academy of Sciences | volume=97 | issue=9 | pages = 4453–4456 | date = April, 25 2000 | url = http://www.pnas.org/cgi/content/full/97/9/4453 | pmid=10781043 | accessdate = 2007-11-19 | doi=10.1073/pnas.97.9.4453 | author=Adoutte, A. }}</ref> ஆனால் இப்போது அவை பாராபைலெடிக் என்றும்,<ref>{{Citation | first = Yale J. | last = Passamaneck | contribution = Woods Hole Oceanographic Institution | title = Molecular Phylogenetics of the Metazoan Clade Lophotrochozoa | year = 2003 | pages = 124 | url = http://handle.dtic.mil/100.2/ADA417356 | format = PDF }}</ref> சில நெமர்டியாவுக்கு நெருக்கமானவை என்றும், சில மெல்லுடலிகள்(सीपMollusca) மற்றும் வத்தசைப்புழுக்களுக்கு(वृत्ताकारी कीड़ाAnnelida) நெருக்கமானவை என்றும் கருதப்படுகிறது.<ref>{{cite journal| coauthors=Sundberg, Per; Turbevilleb, J. M.; Lindha, Susanne | title=Phylogenetic relationships among higher nemertean (Nemertea) taxa inferred from 18S rDNA sequences | journal=Molecular Phylogenetics and Evolution | volume=20 | issue=3 | pages = 327–334 | month = September | year = 2001 | doi = 10.1006/mpev.2001.0982 | accessdate = 2007-11-19 | author=Adoutte, A. }}</ref><ref>{{cite journal| coauthors=Boore, Jeffrey L.; Staton, Joseph L | title=The mitochondrial genome of the Sipunculid Phascolopsis gouldii supports its association with Annelida rather than Mollusca | journal=Molecular Biology and Evolution | volume=19 | issue=2 | pages = 127–137 | month = February | year = 2002 | issn = 0022-2844 | url = http://mbe.oxfordjournals.org/cgi/reprint/19/2/127.pdf | format=PDF | pmid=11801741 | accessdate = 2007-11-19 }}</ref> புதைபடிவ பதிவுகளில் பிரதானமாகக் காணப்படும் பிராசியோபோடா அல்லது விளக்கு கூடுகள், என்டோபிராக்டா, போரோனிடா, மற்றும் சாத்தியமான அளவில் பிரையோசோவா அல்லது பாசி விலங்குகளும் இவற்றில் அடங்குகின்றன.<ref>{{cite journal | last = Nielsen | first = Claus | year = 2001 | month = April | title = Bryozoa (Ectoprocta: ‘Moss’ Animals) | journal = Encyclopedia of Life Sciences | publisher = John Wiley & Sons, Ltd | doi = 10.1038/npg.els.0001613 | url = http://mrw.interscience.wiley.com/emrw/9780470015902/els/article/a0001613/current/abstract | accessdate = 2008-01-19 }}</ref>
 
== மாதிரி உயிரினங்கள் ==
வரிசை 120:
 
== வகைப்பாட்டு வரலாறு ==
வாழும் உலகத்தை [[அரிஸ்டாட்டில்]] விலங்குகள் மற்றும் [[தாவரம்|தாவர]]ங்கள் எனப் பிரித்தார். இதனைத் தொடர்ந்து காலக்கிரம வகைப்படுத்தலில் கரோலஸ் லினீயஸ் (Carl von Linné) வகைப்படுத்தல் வந்தது. அப்போது முதல் உயிரியல் நிபுணர்கள் பரிணாம உறவுகளில் அழுத்தம் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். அதனால் இந்த குழுக்கள் ஒருவகையில் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக, நுண்ணியிர் [[புரோடோசோவா|ஒரு செல் விலங்குகள்(प्रजीवगणprotozoa)]], அவை நகர்பவை என்பதால், ஆரம்பத்தில் விலங்குகள் எனக் கருதப்பட்டன. ஆனால் இப்போது அவை தனி வகையாகக் கருதப்படுகின்றன.
 
[[கரோலஸ் லினீயஸ்|லினீயஸின்]] ஆரம்ப வகைப்பாட்டில், விலங்குகள் மூன்று ராச்சியங்களில் ஒன்றாக, வெர்மெஸ் (Vermes), [[பூச்சி|இன்செக்டா]] ([[:hi:कीट|कीट]]Insecta), [[மீன்|மீன்கள்]] ([[:hi:मछली|मछली]]Pisces), [[நிலம் நீர் வாழ்விகள்|நீர் நில வாழுயிர்]] ([[:hi:उभयचर|उभयचर]]Amphibia), [[பறவை|பறவையினம்]] ([[:hi:पक्षी|पक्षी]]Aves), மற்றும் [[பாலூட்டி|மம்மாலியா]] ([[:hi:स्तनधारी|स्तनधारी]]Mammalia) ஆகிய பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அது முதல் கடைசி நான்கும் [[கோர்டேட்|கார்டேடா]] ([[:hi:रज्जुकी|रज्जुकी]]Chordata) என்னும் ஒற்றை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டன. பல பிற வடிவங்கள் பிரிக்கப்பட்டு விட்டன. மேற்கண்ட பட்டியல்கள் இந்த பிரிவு குறித்த நமது தற்போதைய புரிதலைக் குறிப்பிடுகிறது. ஆயினும் மூலத்திற்கு மூலம் சில வேறுபாடுகள் உள்ளது.
 
== கூடுதல் பார்வைக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/விலங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது