ம. கோ. இராமச்சந்திரனின் திரைப்பட வாழ்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கதாநாயகனாக முதல் படம்
சிNo edit summary
வரிசை 32:
 
==நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆர்==
* 29-8-1952-ல் தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம் துவங்கியது. அப்போது எம்.ஜி.ஆர். உப தலைவர்.
 
* 14-9-1952-ல் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர் மாறியது. அதற்கு எம்.ஜி.ஆர். முதல் நன்கொடையாக ரூ.501 அளித்தார். இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கமென பெயர் மாறியதற்கு எம்.ஜி.ஆரின் ஆலோசனையே காரணம்.
 
* 1953-ல் உப தலைவர் பொறுப்பினை வகித்தார் எம்.ஜி.ஆர்,
* 1954-ல் பொதுச் செயலாளராக மாறினார்,
* 1955-ல் செயலாளர் பதவி கிடைத்தது.
* மீண்டும் 1957-ல் பொதுச் செயலாளர் ஆனார்.
* அடுத்து 1958 மற்றும் 1961-ல் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.
 
== திரையுலக புரட்சி ==
* விஞ்ஞான ரீதியில் முயன்று பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் "கலை அரசி".
 
* தமிழ் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் 100 நாள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்" - திருவண்ணாமலை, "எங்க வீட்டுப் பிள்ளை".
 
* மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிச்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி, சத்யா மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் வண்ண தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களே! (தேவர் படம் உட்பட)
 
* அலிபாபாவும் 40 திருடர்களும் தமிழின் முதல் வண்ண படமாகும்.
 
* 'மர்மயோகி' தமிழ் திரைப்படத்தின் திகில் காட்சிகளுக்காக வயது வந்தவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் பெற்ற முதல் படம்
 
* 16 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தமையால் தமிழில் அதிக எண்ணிக்கையில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. <ref>[http://www.ithayakkani.com/jsp/Content/MGR_Sirappupadangal.jsp எம்.ஜி.ஆர் படங்களுக்கு உள்ள சிறப்புகள]</ref>
 
==எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஆசிரியர்கள்==