பலகை விளையாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: ஓரு பலகையில் காய்களை நகர்த்தியோ, பிடித்தோ, எண்ணிக்கொன்டோ இருவர் விளை...
 
No edit summary
வரிசை 1:
ஓரு பலகையில் காய்களை நகர்த்தியோ, பிடித்தோ, எண்ணிக்கொன்டோ இருவர் விளையாடும் விளையாட்டுக்களை பலகை விளையாட்டு எனலாம். சாதாரண பலகை விளையாட்டுக்கள் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் சிறந்த பொழுதுபோக்காகும். பலகை விளையாட்டுக்களான [[சதுரங்கம்]], கோ (வெய்கி), ஷோகி முதலியவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விளையாடப்படுகின்றன.
 
பலகை விளையாட்டுக்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம். அவற்றுள் சில,
வரிசை 5:
# தாயம் (சதுரப்பலகை மற்றும் குறுக்குப் பலகை)
# பல்லாங்குழி
# [[சதுரங்கம்]]
# கோ
# அரிமா
"https://ta.wikipedia.org/wiki/பலகை_விளையாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது