சேரன் செங்குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==புறநானூற்றில் கபிலர் பாடல்==
புறநானூறு 369ஆம் பாடலின் அடிக்குகுறிப்பு இவன் பெயரைச் '''சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்''' என்று குறிப்பிடுகிறது. கடல் அரிப்பைத் தடுக்க தன் தலைநகர் வஞ்சியின் கடற்கரையில் வேல்களை நட்டுக் கடற்கரையைப் பாதுகாத்த்தால் இந்த அடைமொழியுடன் இவன் குறிப்பிடப்படுகிறான். கடல் பிறக்கு ஓட்டிய என்னும் அடைமொழிக்கும் இது பொருந்தும். புலவர் [[பரணர்]] இவனிடம் களிறுகளைப் பரிசாக வழங்கும்படி அந்தப் பாடலில் வேண்டுகிறார். <ref>வேழ முகவை நல்குமதி - புறம் 369</ref>
 
'கடலோட்டிய வேல்' என்பதற்குக், கடல் அரிப்பைத் தடுக்க தன் தலைநகர் வஞ்சியின் கடற்கரையில் வேல்களை நட்டுக் கடற்கரையைப் பாதுகாத்த்தான் என்றும், கடற்போரில் வெற்றி கண்டான் என்றும் அறிஞர்கள் விளக்கம் காண்கின்றனர். கடல் பிறக்கு ஓட்டிய என்னும் அடைமொழிக்கும் இது பொருந்தும்.
 
==பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து தரும் செய்திகள்==
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_செங்குட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது