செல்வக் கடுங்கோ வாழியாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sengai Podhuvan பயனரால் செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற தலைப்ப... |
No edit summary |
||
வரிசை 1:
'''செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை''', பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான [[சேரர்|சேர]] மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் [[அத்துவஞ்சேரல் இரும்பொறை]]க்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான்<ref>[http://www.keralahistory.net/1b.htm History of Ancient Kerala]</ref>. சங்கத் தமிழ் தொகை நூலான [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தில்]], [[கபிலர்]] பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.
இவனுடைய காலத்தில் தமிழகத்தில் [[
==குறிப்புகள்==
|