செல்வக் கடுங்கோ வாழியாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==கோ ஆதன் செல்லிரும்பொறை==
:இவனுடைய காலத்தில் தமிழகத்தில் [[சமணம்]] பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் [[சமணத் துறவி]]களுக்குப் பாறைக் குகைகளில் [[படுக்கை]]கள் உளியால் செதுக்கி உருவாக்கிக் கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. [[கரூர்|கருவூருக்கு]] அண்மையில் [[புகழூர்]] என்னும் இடத்தில் காணப்படும் [[புகழூர்க் கல்வெட்டு]]<ref>[http://acharya.iitm.ac.in/mirrors/vv/manuscripts/mssb.html புகழூர்க் கல்வெட்டு]</ref> இவனைக் "கோ ஆதன் சொல்லிரும்பொறை" எனக் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படுபவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் எனத் [[தொல்லியலாளர்]] கருதுகின்றனர்<ref>செல்வம், வே. தி., 2002. பக்.91</ref>. இவன் மகன் பெருங்கடுங்கோ என்றும், பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ என்றும் அக் கல்வெட்டு மூன்று கால்வழியினரைக் காட்டுகிறது. இக் கல்வெட்டு [[அசோகர்|அசோகன்]] காலத்து எழுத்தில் உள்ளது. இந்த எழுத்துக்குத் [[தமிழி]] எனப் பெயர் சூட்டியுள்ளர். இந்த எழுத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆகும்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/செல்வக்_கடுங்கோ_வாழியாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது