பழங்கால பிரித்தானியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பிரிட்டனியர்''' எனப்படு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பிரிட்டனியர்''' அல்லது '''பிரிட்டன்கள்''' எனப்படுவோர் [[பெரிய பிரித்தானியா]]வைவில் [[பிரித்தானிய இரும்புக் காலம்|பிரித்தானிய இரும்புக் காலத்தில்]] இருந்து நடுக்காலத்தின் தொடக்கப் பகுதி வரை பண்பாட்டு அடிப்படையில் ஆதிக்கம் செலுத்திய [[செல்ட்டியர்|செல்ட்டிய]] மக்கள் ஆவர். இவர்கள், [[பிரித்தோனிய மொழி]] எனப்படும் தீவுசார் செல்ட்டிய மொழியைப் பேசினர். இவர்கள் பர்த் ஆற்றுக் கழிமுகத்துக்குத் தெற்கே பிரித்தானியா முழுவதும் பரந்து வாழ்ந்தனர். 5 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கண்ட ஐரோப்பாவுக்கும் இடம்பெயர்ந்தனர். அங்கே பிரான்சில் உள்ள [[பிரிட்டனி]] என்னும் குடியேற்றத்தையும், எசுப்பெயினில் தற்போது கலிசியா என அழைக்கப்படும் முந்தைய பிரிட்டோனியா என்னும் குடியேற்றத்தையும் நிறுவினர். போர்த் ஆற்றுக்கு வடக்கே வாழ்ந்த [[பிக்டியர்]]களுடனான பிரிட்டனியர்களுடைய தொடர்பு பற்றிப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், அக் காலத்தில் பிக்டிய மொழி ஒரு வகையான பிரித்தோனிய மொழி என்பதே பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளும் கருத்தாக உள்ளது.
 
[[பகுப்பு:பிரித்தானிய மக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பழங்கால_பிரித்தானியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது