செல்வக் கடுங்கோ வாழியாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
*நாட்டுமக்கள் அச்சமின்றித் தேவருலகில் வாழ்வது போல வாழ்ந்தனர். <ref>நாமம் அறியா எம வாழ்க்கை, வடபுல வாழ்நர் போல் வாழ்ந்தனர். பதிற்றுப்பத்து 68</ref>
;போர்
*சோழ பாண்டியரை வென்றான். <ref>ஒரு முற்று இருவர் ஓட்டிய வெல் போரோயே பதிற்றுப்பத்து 63</ref> இந்த வேந்தர்களின் செம்மாப்பைத் தொலைத்தானாம். <ref>*கடுஞ்சின வேந்தர் செம்மல் தொலைத்த … வயவர் பெருமான் பதிற்றுப்பத்து 70</ref>
*கடுஞ்சினவில் வேந்தர்வீரர்களுக்குக் செம்மல்கவசம் தொலைத்தபோன்றவன். <ref>வில்லோர் வயவர் பெருமான்மெய்ம்மறை பதிற்றுப்பத்து 7065</ref>
*விதியை வெல்லும் வீரன். தீமை நிகழப்போவதை உன்னமரம் அழுது காட்டினும் இவன் வெல்வான். <ref>‘உன்னத்துப் பகைவன்’ - பதிற்றுப்பத்து 61</ref>
*வில் வீரர்களுக்குக் கவசம் போன்றவன். வில்லோர் மெய்ம்மறை பதிற்றுப்பத்து 65
*விதியை வெல்லும் வீரன். தீமை நிகழப்போவதை உன்னமரம் அழுது காட்டினும் இவன் வெல்வான். ‘உன்னத்துப் பகைவன்’ - பதிற்றுப்பத்து 61
;பண்புகள்
*பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியாதவன். <ref>பதிற்றுப்பத்து 63</ref> *வேள்வி முடித்த அந்தணர்க்கு அருங்கலம் வழங்கினான். <ref>பதிற்றுப்பத்து 64</ref> (இப்படிச் சொல்பவர் அந்தணப் புலவர்)
*நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சாதவன், மகளிர்க்கு அல்லது மார்பு மலராதவன் <ref>பதிற்றுப்பத்து 63</ref>
;வழிபாடு
:[[அயிரைமலை|அயிரை நெடுவரை]] போல வாழ்நாள் சிறக்கட்டும் எனப் புலவர் இவனை வாழ்த்துவதால் இவனது வழிபடு தெய்வம் அயிரைமலை ஐயப்பன் எனத் தெரிகிறது. பதிற்றுப்பத்து 70
 
===பதிற்றுப்பத்து, பதிகம் தரும் செய்திகள்===
 
"https://ta.wikipedia.org/wiki/செல்வக்_கடுங்கோ_வாழியாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது