சுந்தர பாண்டியன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
(117.201.45.243 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1220749 இல்லாது செய்யப்பட்டது)
 
==கதை சுருக்கம்==
{{கதைச்சுருக்கம்}}
தன் நண்பன் அன்பு (இனிகோ பிரபாகரன்) நான்கு மாதங்களாய் ஒரு தலையாய்க் காதலித்து வரும் அர்ச்சனாவுடன்( லட்சுமி மேனன் ) அவரைச் சேர்த்து வைக்க முயல்கிறார் கண்டமனூர் பெரிய வீட்டுப் பையன் சுந்தரபாண்டியன் (சசிகுமார்). அர்ச்சனாவை சுந்திரபாண்டியனின் நண்பனின் நண்பனும் ஒரு தலையாகக் காதலிக்கிறான். நண்பனின் காதலை அர்ச்சனாவுக்குச் சொல்லப்போகும் சுந்தரபாண்டியனிடம் தான் அவரைத்தான் காதலிப்பதாக அர்ச்சனா சொல்கிறார். அதை அவரும் அவர் நண்பரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நண்பனின் நண்பன் (அப்புக்குட்டி) ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவர்களுக்குள் நடந்த சண்டையில் அவர் பேருந்திலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறார். அப்பழி சுந்தரபாண்டியன் மேல் விழுந்து அவர் சிறை செல்ல நேருகிறது. காதல் செய்தி பெண் வீட்டாருக்குத் தெரிந்துவிட அவருக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அதன்பிறகு வரும் பிணக்குகளும் அவர்கள் எவ்வாறு இணைந்தார்கள் என்பதை சொல்லியிருக்கார்சொல்லியிருக்கிறார், இயக்குனர்.
 
==பாடல்கள்==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1220769" இருந்து மீள்விக்கப்பட்டது