கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
உலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும் [[இந்தியா|இந்தியாவைத்]] தாயகமாகக் கொண்ட காட்டுக் கோழியில் (''Red Jungle Fowl'') இருந்து தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது<ref name="கோழியின் தோற்றம்">{{cite book | title=[[வானில் பறக்கும் புள்ளெலாம்]] | publisher=உயிர்மை பதிப்பகம் | author=[[தியடோர் பாஸ்கரன்]], சு | year=2011 | location=பக்கம் 27 | pages=144 | isbn=978-93-81095-59-1}}</ref>. அவை சேவல் சண்டைக்காக ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அவை முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட்டன. இந்தியாவிலிருந்து உள்ளூர்க் கோழிகள் மேற்கு சின்ன ஆசியாவிற்கும் கிரேக்கத்திற்கும் கி.மு. 5ம் நூற்றாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டன.<ref>Maguelonne Toussaint-Samat, (Anthea Bell, translator) ''The History of Food'', Ch. 11 "The History of Poultry", revised ed. 2009, p. 306.</ref> 18வது எகிப்திய வம்ச காலத்தில் எகிப்துக்கு கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. "ஒவ்வொரு நாளும் பிறப்புக் கொடுக்கும் பறவை" எனப்பட்ட கோழிகள் மூன்றாம் டுட்மசின் வரலாற்றுப் பதிவேட்டின்படி சிரியாவுக்கும் பபிலோனியாவிற்கும் இடைப்பட்ட இடத்திலிருந்து எகிப்துக்குச் சென்றன.<ref>Howard Carter, "An Ostracon Depicting a Red Jungle-Fowl (The Earliest Known Drawing of the Domestic Cock)" ''The Journal of Egyptian Archaeology'', '''9'''.1/2 (April 1923), pp. 1-4.</ref><ref>Pritchard, "The Asiatic Campaigns of Thutmose III" ''Ancient Near East Texts related to the Old Testament'', p240.</ref>
 
==சொல்லியல்==
==கோழிகள்==
இந்தியா, இலங்கை, பிரித்தானியா, அவுத்திரேலியா போன்ற நாடுகளில் 12 மாதத்திற்கு மேற்பட்ட ஆண் கோழிக் குஞ்சுகள் "சேவல்கள்" அழைக்கப்படும்.<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/cockerel |title=Cockerel - definitions from Dictionary.com |publisher=Dictionary.reference.com |date= |accessdate=2010-08-29}}</ref> ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் "பேடுகள்" என அழைக்கப்படும்.<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/pullet |title=Pullet - definitions from Dictionary.com |publisher=Dictionary.reference.com |date= |accessdate=2010-08-29}}</ref> சிறிய கோழிகள் "கோழிக் குஞ்சுகள்" என அழைக்கப்படும்.
கோழிகளை எடுத்துகொண்டால் பல உட் பிரிவுகள் இருகின்றன. அவையில் பெரிய இனமும், நடுத்தர இனமும், சிறிய இனமும் உள்ளன. அதிலும் காட்டுகோழி என்பது அதிகம் பறக்கும் தன்மை கொண்டன. வீட்டுக்கோழிகள் சிறிய அளவு பறக்கும் தன்மையை கொண்டன அதாவது தமக்கு ஏற்படும் ஆபத்துக்களை பொறுத்தே அவை அமையும். காட்டுக்கோழிகள் மூன்று கிலோமீறேர் தூரம்வரை தமது உணவுக்காக செல்வதாகும். ஆனால் வீட்டுக்கோழிகள் தமது குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் உணவை தேடுவான. இதிலும் சிறிய இன கோழி தங்களின் வசிப்பிடத்தில் இருந்து பத்து மீற்றர் என்னும் அளவினில் தங்கள் உணவை தேடுபவனவாகும். அதே நேரம் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடைத்து வளர்க்கப்படும்.
[[File:Rooster portrait2.jpg|thumb|upright|வளர்ந்த சேவல் அதன் வளர்ந்த கொம்பு (இலங்கை வழக்கு "பூ") மூலம் இலகுவான அடையாளம் காண முடியும்.]]
 
==வீட்டுக்கோழிகள்==
"https://ta.wikipedia.org/wiki/கோழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது