கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
 
கோழிகள் ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு அவற்றின் சாதிக்கேற்ப வளரும்.<ref>{{cite web|url=http://www.ruleworks.co.uk/cgi-bin/TUfaq.exe?Guide=Poultry&Category=Poultry%20-%20General#q9 |title=The Poultry Guide - A to Z and FAQs |publisher=Ruleworks.co.uk |date= |accessdate=2010-08-29}}</ref> உலகில் மிக வயதுடைய ஓர் பேடு இருதய நிறுத்தத்தால் 16 வயதில் இறந்து போனது என்று [[கின்னஸ் உலக சாதனைகள்]] குறிப்பிடுகின்றது.<ref>Smith, Jamon. [http://www.tuscaloosanews.com/apps/pbcs.dll/article?AID=/20060806/NEWS/608060400/1007/NEWS02 Tuscaloosanews.com "World’s oldest chicken starred in magic shows, was on 'Tonight Show’"], ''[[Tuscaloosa News]]'' (Alabama, USA). 6 August 2006. Retrieved on 26 February 2008.</ref>
 
சேவல்கள் பொதுவாகவே பேடுகளிடமிருந்து வேறுபாடு கொண்டு காணப்படும். சேவலின் நீண்ட வாலுடன் மினுமினுக்கும் கவர்ச்சியான சிறகுகளின் தொகுதி, கழுத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் இறகுகள், பின்புற இறகுகளில் காணப்படும் பிரகாச, தடித்த வண்ணம் என்பன ஒரே இன பேடுகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஆனாலும் சில இனங்களில் சேவலின் கழுத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் இறகுகள் தவிர்த்து மற்றய பகுதிகள் பேடு போன்றே காணப்படுவதும் உண்டு.
 
== கோழி இனங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது