இலித்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47:
== லித்தியம் கண்டறிதல் ==
[[File:Arfwedson Johan A.jpg|thumb|Johan August Arfwedson is credited with the discovery of lithium in 1817]]
பீட்டாலைட் என்ற தாதுவை பகுத்தாராய்ந்த வாக்குலின்(Vauquelin)என்பார் அதில் அலுமினா,சிலிகா தவிர்த்து காரஉலோகம் இருப்பதைக் கண்டார்.ஆனால் அது பொட்டாசியம் என்று பிழையாக அறிவித்து விட்டார். இதற்குச் சரியான விளக்கத்தை முறையாக அளித்து லித்தியம் என்ற புதிய தனிமத்தைக் கண்டு பிடித்த பெருமையைத் தட்டித் சென்றவர் ஸ்வீடன் நாட்டின் வேதியல் அறிஞரான அர்ப்வெட்சன் (Arfwedson)என்பாராவர்.<ref name=berzelius>{{cite web|url=http://web.archive.org/web/20101007084500/http://www.chemeddl.org/collections/ptl/ptl/chemists/bios/arfwedson.html |title=Johan August Arfwedson |accessdate=10 August 2009 |work= Periodic Table Live!}}</ref><ref name=uwis>{{cite web|url=http://genchem.chem.wisc.edu/lab/PTL/PTL/BIOS/arfwdson.htm |archiveurl=http://web.archive.org/web/20080605152857/http://genchem.chem.wisc.edu/lab/PTL/PTL/BIOS/arfwdson.htm |archivedate=5 June 2008 |title=Johan Arfwedson |accessdate=10 August 2009}}</ref><ref name=vanderkrogt>{{cite web|publisher = Elementymology & Elements Multidict|title = Lithium| first = Peter|last =van der Krogt|url =http://elements.vanderkrogt.net/element.php?sym=Li|accessdate = 2010-10-05}}</ref> பீட்டாலைட் தாதுவில் 80 % சிலிகான் ஆக்சைடும்,17 % அலுமினியமும் 3 % அப்புதிய காரஉலோகமும் இருக்கின்றது. பீட்டாலைட்டை,பேரியம் கார்பொனேட்டுடன் சேர்ந்து சூடுபடுத்தி அதிலிருந்து லித்தியம் பிரித்தெடுக்கப் பட்டது.<ref name=webelementshistory/><ref name=vanderkrogt/><ref name="eote">{{Cite book|year = 2004|title = Encyclopedia of the Elements: Technical Data&nbsp;– History&nbsp;– Processing&nbsp;– Applications|publisher = Wiley|isbn = 978-3-527-30666-4|pages = 287–300|author = Per Enghag}}</ref> <ref name=compounds>{{cite web|url=http://www.chemguide.co.uk/inorganic/group1/compounds.html|title=Compounds of the Group 1 Elements |accessdate=10 August 2009 |last=Clark |first=Jim |year=2005}}</ref> இதற்கு லித்தியம் என்று பெயரிட்டவர் அர்ப் வெட்சன்.இது பாறை என்று பொருள்படும் 'லித்தியோஸ் ' என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து உருவானது.<ref name=krebs/><ref name=webelementshistory/><ref name=vanderkrogt/> 1855 ல் ஜெர்மன் நாட்டு வேதியியல் அறிஞர் புன்செனும், இங்கிலாந்து நாட்டு இயற்பியலறிஞர் மாதீசனும் உருக்கப்பட்ட லித்தியம் குளோரைடை மின்னார் பகுப்பிற்கு உட்படுத்தி வர்த்தக முறையில் லித்தியத்தைப் பிரித்தெடுத்தனர்.<ref name=webelementshistory/><ref>{{cite web| url = http://www.echeat.com/free-essay/Analysis-of-the-Element-Lithium-29195.aspx|title = Analysis of the Element Lithium|first = Thomas|last = Green|date =11 June 2006| publisher = echeat}}</ref>
 
 
 
 
 
 
 
== பண்புகள் ==
தனிம அட்டவணையில் [[ஹைட்ரஜன்]], [[ஹீலியம்|ஹீலியத்திற்கு== அடுத்து மூன்றாவதாக இடம் பெற்றுள்ள, மிக லேசான உலோகம் லித்தியம். பூமியில் லித்தியத்தின் தாதுக்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இதன் செழுமை [[சோடியம்]], பொட்டாசியம்|பொட்டாசியத்தை]] விட மிகவும் குறைவு. லித்தியம் இயற்கையில் [[தங்கம்]], [[வெள்ளி]] போலத் தனித்துத் தூய நிலையில் கிடைப்பதில்லை. இது மென்மையான [[வெள்ளி]] போன்று பளபளக்கின்ற உலோகமாகும். வேதியியலின் படி இது சோடியத்தை ஒத்தது என்றாலும் அதை விட வீரியம் குறைந்தது. இதை விட லேசான [[உலோகம்]] வேறெதுவும் இல்லை. லித்தியம் நீரை விட எடை குறைந்தது. இதன் அடர்த்தி, நீரின் அடர்த்தியில் பாதியளவே என்பதால் நீரில் மிதக்கின்றது. ஆனால் நீர் கார உலோகங்களுக்கு ஒரு பாதுகாப்பு ஊடகமாக இருக்க முடியாது. <ref name=krebs/>
[[Image:Lithium element.jpg|thumb|left|150px|Lithium floating in oil]]It is the least dense of all elements that are not gases at room temperature. The next lightest element is over 60% more dense (potassium, at 0.862 g/cm<sup>3</sup>). Furthermore, aside from [[helium]] and [[hydrogen]], it is the least dense element in a solid or liquid state, being only 2/3 as dense as [[liquid nitrogen]] (0.808 g/cm<sup>3</sup>).<ref group=note>Densities for all the gaseous elements can be obtained at Airliquide.com</ref><ref>{{cite web|url=http://encyclopedia.airliquide.com/Encyclopedia.asp?LanguageID=11&CountryID=19&Formula=&GasID=5&UNNumber=&EquivGasID=32&VolLiquideBox=&MasseLiquideBox=&VolGasBox=&MasseGasBox=&RD20=29&RD9=8&RD6=64&RD4=2&RD3=22&RD8=27&RD2=20&RD18=41&RD7=18&RD13=71&RD16=35&RD12=31&RD19=34&RD24=62&RD25=77&RD26=78&RD28=81&RD29=82 |title=Nitrogen, N2, Physical properties, safety, MSDS, enthalpy, material compatibility, gas liquid equilibrium, density, viscosity, inflammability, transport properties |publisher=Encyclopedia.airliquide.com |accessdate=2010-09-29}}</ref>
 
சாதாரண வெப்ப நிலையில் லித்தியம் காற்றில் உள்ள [[நைட்ரஜன்]], [[ஆக்சிஜன்|ஆக்சிஜனுடன்]] வினை புரிகின்றது.<ref>{{cite book|page=47|url=http://books.google.com/books?id=yb9xTj72vNAC&pg=PA47|title=The history and use of our earth's chemical elements: a reference guide|author=Krebs, Robert E.|publisher=Greenwood Publishing Group|year=2006|isbn=0-313-33438-2}}</ref><ref>{{Cite journal|author1=Institute, American Geological|author2=Union, American Geophysical|author3=Society, Geochemical|title=Geochemistry international|volume =31|issue=1–4|page=115|date=1 January 1994|url=http://books.google.com/books?id=77McAQAAIAAJ}}</ref><ref>{{cite journal|doi=10.1039/QJ8611300270|title=XXIV.?On chemical analysis by spectrum-observations|year=1861|journal=Quarterly Journal of the Chemical Society of London|volume=13|issue=3|pages=270 }}</ref> ஒரு கண்ணாடிக் குப்பியில் சிறிதளவு லித்தியத்தை இட்டு அதை இறுக்க மூடிவிட்டால் அதிலுள்ள காற்றையெல்லாம் லித்தியம் உட்கிரகித்துக் கொண்டுவிடுவதால் அங்கு ஒரு வெற்றிடம் விளைகிறது. [[சோடியம்|சோடியத்தை]] [[மண்ணெண்ணெய்]] அல்லது [[பெட்ரோல்|பெட்ரோலில்]] பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடிவதைப் போல லித்தியத்தை முழுமையாகப் பாதுகாக்க முடிவதில்லை. எனவே லித்தியத்தை குச்சிகளாக்கி வாசிலின் (Vaseline)அல்லது [[பாரபின் மெழுகு| பாரபின் மெழுகில்]] புதைத்து வைக்கின்றார்கள்.
 
இதன் வேதி குறியீடு Li ஆகும்.இதன் [[அணு எண்]] 3, [[அணு நிறை]] 6.94,அடர்த்தி 530 கிகி/கமீ, உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 453.2 K,1603 K ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலித்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது