இலித்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
== லித்தியம் கண்டறிதல் ==
[[File:Arfwedson Johan A.jpg|thumb|Johan August Arfwedson is credited with the discovery of lithium in 1817]]
பீட்டாலைட் என்ற தாதுவை பகுத்தாராய்ந்த வாக்குலின்(Vauquelin)என்பார் அதில் அலுமினா,சிலிகா தவிர்த்து காரஉலோகம் இருப்பதைக் கண்டார்.ஆனால் அது பொட்டாசியம் என்று பிழையாக அறிவித்து விட்டார். இதற்குச் சரியான விளக்கத்தை முறையாக அளித்து லித்தியம் என்ற புதிய தனிமத்தைக் கண்டு பிடித்த பெருமையைத் தட்டித் சென்றவர் ஸ்வீடன் நாட்டின் வேதியல் அறிஞரான அர்ப்வெட்சன் (Arfwedson)என்பாராவர்.<ref name=berzelius>{{cite web|url=http://web.archive.org/web/20101007084500/http://www.chemeddl.org/collections/ptl/ptl/chemists/bios/arfwedson.html |title=Johan August Arfwedson |accessdate=10 August 2009 |work= Periodic Table Live!}}</ref><ref name=uwis>{{cite web|url=http://genchem.chem.wisc.edu/lab/PTL/PTL/BIOS/arfwdson.htm |archiveurl=http://web.archive.org/web/20080605152857/http://genchem.chem.wisc.edu/lab/PTL/PTL/BIOS/arfwdson.htm |archivedate=5 June 2008 |title=Johan Arfwedson |accessdate=10 August 2009}}</ref><ref name=vanderkrogt>{{cite web|publisher = Elementymology & Elements Multidict|title = Lithium| first = Peter|last =van der Krogt|url =http://elements.vanderkrogt.net/element.php?sym=Li|accessdate = 2010-10-05}}</ref> பீட்டாலைட் தாதுவில் 80 % சிலிகான் ஆக்சைடும்,17 % அலுமினியமும் 3 % அப்புதிய காரஉலோகமும் இருக்கின்றது. பீட்டாலைட்டை,பேரியம் கார்பொனேட்டுடன் சேர்ந்து சூடுபடுத்தி அதிலிருந்து லித்தியம் பிரித்தெடுக்கப் பட்டது.<ref name=vanderkrogt/><ref name="eote">{{Cite book|year = 2004|title = Encyclopedia of the Elements: Technical Data&nbsp;– History&nbsp;– Processing&nbsp;– Applications|publisher = Wiley|isbn = 978-3-527-30666-4|pages = 287–300|author = Per Enghag}}</ref> <ref name=compounds>{{cite web|url=http://www.chemguide.co.uk/inorganic/group1/compounds.html|title=Compounds of the Group 1 Elements |accessdate=10 August 2009 |last=Clark |first=Jim |year=2005}}</ref> இதற்கு லித்தியம் என்று பெயரிட்டவர் அர்ப் வெட்சன்.இது பாறை என்று பொருள்படும் 'லித்தியோஸ் ' என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து உருவானது.<ref name=krebs/><ref name=webelementshistory/><ref name=vanderkrogt/> 1855 ல் ஜெர்மன் நாட்டு வேதியியல் அறிஞர் புன்செனும், இங்கிலாந்து நாட்டு இயற்பியலறிஞர் மாதீசனும் உருக்கப்பட்ட லித்தியம் குளோரைடை மின்னார் பகுப்பிற்கு உட்படுத்தி வர்த்தக முறையில் லித்தியத்தைப் பிரித்தெடுத்தனர்.<ref>{{cite web| url = http://www.echeat.com/free-essay/Analysis-of-the-Element-Lithium-29195.aspx|title = Analysis of the Element Lithium|first = Thomas|last = Green|date =11 June 2006| publisher = echeat}}</ref>
 
 
== பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலித்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது