இலித்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
 
இதன் வேதி குறியீடு Li ஆகும்.இதன் [[அணு எண்]] 3, [[அணு நிறை]] 6.94,அடர்த்தி 530 கிகி/கமீ, உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 453.2 K,1603 K ஆகும்.
 
== பயன்கள் ==
[[File:USA Lithium Usages.svg|thumb|Usage of lithium in the USA in 2010<ref>{{Cite news|author=USGS |year=2011|title=Lithium|url= http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/lithium/mcs-2012-lithi.pdf|accessdate=2012-11-03|format=PDF}}</ref>
{{legend|#ef4f30|Ceramics and glass (29%)}}
{{legend|#f9af20|Batteries (27%)}}
{{legend|#f2eb23|Lubricating greases (12%)}}
{{legend|#a5e429|Continuous casting (5%)}}
{{legend|#00e8cf|Air treatment (4%)}}
{{legend|#103dc9|Polymers (3%)}}
{{legend|#a53ae0|Primary aluminum production (2%)}}
{{legend|#e200f4|Pharmaceuticals (2%)}}
{{legend|#da003e|Other (16%)}}]]
== கண்ணாடி மற்றும் செராமிக் ==
லித்தியம், ஹைட்ரஜனுடன் கூடி,உடனடியாக இணைந்து லித்தியம் ஹைட்ரைட் உண்டாகின்றது. இதை நீரிலிடும் போது அவை பிரிகின்றன.ஒரு கிலோ லித்தியம் ஹைட்ரைட் 2800 லிட்டர் ஹைட்ரஜன் வளி மண்டல அழுத்தத்தில் அறை வெப்ப நிலையில் தருகிறது. ஹைட்ரஜன் அவசரத் தேவைக்கு உகந்த மூலமாக இதைக் கொள்கின்றனர். லித்தியம் சேர்ந்த கண்ணாடி வெப்பத்தைக் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கின்றது. வெப்ப மண்டலங்களில் கட்டடங்களின் கட்டுமானப் பொருளாகவும் , வெப்பமானிகள்
தொலைக்காட்சி பெட்டியின் சின்னத் திரை மற்றும் சூரிய ஒளி எதிரொளிப்பான் போன்றவற்றில் பயன்பாட்டுப் பொருளாகவும் லித்தியம் கண்ணாடி பயன் தருகிறது.
 
== மின்சாதனப் பொருள்கள் ==
லித்தியம் புளுரைடு படிகம் புறஊதாக் கதிர் உடுருவும் திறனை மிகைப் படுத்துகின்றது. புறஊதாக் கதிர் தொடர்பான ஆய்வுகளில் இது பயன்தருகிறது. இதயத் துடிப்புச் சீராக்கி (Pace Maker) போன்ற
பல சாதனங்களுக்கு லித்தியம் மின்கலம் (lithium cell) உதவுகிறது. இதில் நேர்மின் வாயாக லித்தியமும் மின்னாற் பகுபொருளாக லித்தியக் கூட்டுப் பொருளான லித்தியம் புளூரைடு அல்லது அயோடைடு பயன்படுகின்றது. இதன் எதிர் மின்வாயாக கார்பன் மோனோ புளூரைடு அல்லது அயோடைடு செயல்படுகின்றது. இது 1.5-3.௦ வோல்ட் மின்னழுத்தம் தரக்கூடியது. எனினும் இத்தகைய மின்கலத்தைப் புதிப்பித்துக் கொள்ள முடிவதில்லை. 40 டிகிரி செல்சியசுக்கு மேலும் - 20 டிகிரி செல்சியசுக்கு கீழும் இம் மின்கலத்தைப் பயன்படுத்த முடிவதில்லை.
 
== உயவுப் பொருட்கள் ==
லித்தியம் ஹைட்ராக்சைடை ஒரு கொழுப்புப் பொருளுடன் சேர்த்து சூடு படுத்த லித்தியம் சோப்பு கிடைக்கின்றது. இது எண்ணையின் பாகுத் தன்மையை அதிகரிக்கின்றது. இதனால் கொழுப்புப் பசை (Grease) தயாரித்து உயவுப் பொருளாகப் பயன்படுத்த முடிகின்றது. ஸ்டேரேட்(stearate), பல்மிடேட் (Palmitate) போன்ற சில கரிம லித்திய கூட்டுப் பொருட்கள் முதல் தரமான மசகுப் பொருட்களாக விளங்குகின்றன.
 
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலித்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது