இலித்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
லித்தியத்தின் அணு எண் 3 ஆகையால் இதன் [[அணு]]க்கருவிலே மூன்று [[நேர்மின்னி]]கள் (proton, புரோட்டான்) உள்ளன; மூன்று [[எதிர்மின்னி]]கள் (electron, எலெக்ட்ரான்) அணுச் சுழல் பாதைகளில் உலா வருகின்றன. இந்த 3 எதிர் மின்னிகளில், இரண்டு எதிர்மின்னிகள் உள் சுற்றுப்பாதையில் அதற்கான நிறைவுற்ற நிலையில் உள்ளன, அனால் ஒரேயொரு எதிர்மின்னி மட்டும் தனியாய் அடுத்த சுழல் பாதையில் இருப்பதால் எளிதில், இம்மின்னியை வேதியியல் வினைகளில் இழக்கின்றது. இதனால், எளிதாக நீரோடு இயைவதால் (வேதியியல் வினையால் சேர்வதால்), எளிதில் லித்தியம் தனியாய் கிடைப்பதில்லை. தூய லித்தியம், காற்றிலும் நீரிலும் எளிதில் தீப்பற்றும் ஒரு தனிமம். இதன் [[வெப்பக் கொண்மம்]] எல்லா திண்ம நிலைப் பொருட்களிலும் மிகப்பெரியது = 3582 J/(kg•K). அதாவது ஒரு கி.கி எடையுள்ள லித்தியத்தின் வெப்பநிலையை ஒரு டிகிரி கெல்வின் உயர்த்த வேண்டுமெனில், 3582 ஜூல்(Joule) ஆற்றல் தரவேண்டும்.
 
[[படிமம்:LithiumPelletsUSGOV.jpg|thumb|left|200px|சிறு சிறு லித்தியம் கட்டிகள். லித்தியம் ஹைட்ராக்ஸைடு பூத்து இருப்பதால் வெள்ளையாக உள்ளது.]]
லித்தியம் [[பூமி|புவியில்]] கிடைக்கும் தனிமங்களில் 33 ஆவது மலிவன பொருள்<ref <ref name=krebs>{{cite book | last = Krebs | first = Robert E. | year = 2006 | title = The History and Use of Our Earth's Chemical Elements : A Reference Guide | publisher = Greenwood Press | location = Westport, Conn. | isbn = 0-313-33438-2 | pages = 47-50}}</ref>. இது உலகில் பரவலாகக் கிடைக்கின்றது. புவியின் புற ஓட்டில் மில்லியன் பங்குக்கு 20 முதல் 70 பங்கு (ppm) <ref name=kamienski>Kamienski et al. "Lithium and lithium compounds". ''Kirk-Othmer Encyclopedia of Chemical Technology''. John Wiley & Sons, Inc. Published online '''2004'''. {{doi|10.1002/0471238961.1209200811011309.a01.pub2}}</ref> என்ற அளவில் உள்ளது.
 
== லித்தியம் கண்டறிதல் ==
பீட்டாலைட் என்ற தாதுவை பகுத்தாராய்ந்த வாக்குலின்(Vauquelin)என்பார் அதில் அலுமினா,சிலிகா தவிர்த்து காரஉலோகம் இருப்பதைக் கண்டார்.ஆனால் அது பொட்டாசியம் என்று பிழையாக அறிவித்து விட்டார். இதற்குச் சரியான விளக்கத்தை முறையாக அளித்து லித்தியம் என்ற புதிய தனிமத்தைக் கண்டு பிடித்த பெருமையைத் தட்டித் சென்றவர் ஸ்வீடன் நாட்டின் வேதியல் அறிஞரான அர்ப்வெட்சன் (Arfwedson)என்பாராவர்.<ref name=berzelius>{{cite web|url=http://web.archive.org/web/20101007084500/http://www.chemeddl.org/collections/ptl/ptl/chemists/bios/arfwedson.html |title=Johan August Arfwedson |accessdate=10 August 2009 |work= Periodic Table Live!}}</ref><ref name=uwis>{{cite web|url=http://genchem.chem.wisc.edu/lab/PTL/PTL/BIOS/arfwdson.htm |archiveurl=http://web.archive.org/web/20080605152857/http://genchem.chem.wisc.edu/lab/PTL/PTL/BIOS/arfwdson.htm |archivedate=5 June 2008 |title=Johan Arfwedson |accessdate=10 August 2009}}</ref><ref name=vanderkrogt>{{cite web|publisher = Elementymology & Elements Multidict|title = Lithium| first = Peter|last =van der Krogt|url =http://elements.vanderkrogt.net/element.php?sym=Li|accessdate = 2010-10-05}}</ref> பீட்டாலைட் தாதுவில் 80 % சிலிகான் ஆக்சைடும்,17 % அலுமினியமும் 3 % அப்புதிய காரஉலோகமும் இருக்கின்றது. பீட்டாலைட்டை,பேரியம் கார்பொனேட்டுடன் சேர்ந்து சூடுபடுத்தி அதிலிருந்து லித்தியம் பிரித்தெடுக்கப் பட்டது.<ref name=vanderkrogt/><ref name="eote">{{Cite book|year = 2004|title = Encyclopedia of the Elements: Technical Data&nbsp;– History&nbsp;– Processing&nbsp;– Applications|publisher = Wiley|isbn = 978-3-527-30666-4|pages = 287–300|author = Per Enghag}}</ref> <ref name=compounds>{{cite web|url=http://www.chemguide.co.uk/inorganic/group1/compounds.html|title=Compounds of the Group 1 Elements |accessdate=10 August 2009 |last=Clark |first=Jim |year=2005}}</ref> இதற்கு லித்தியம் என்று பெயரிட்டவர் அர்ப் வெட்சன்.இது பாறை என்று பொருள்படும் 'லித்தியோஸ் ' என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து உருவானது.<ref name=krebs/><ref name=vanderkrogt/> 1855 ல் ஜெர்மன் நாட்டு வேதியியல் அறிஞர் புன்செனும், இங்கிலாந்து நாட்டு இயற்பியலறிஞர் மாதீசனும் உருக்கப்பட்ட லித்தியம் குளோரைடை மின்னார் பகுப்பிற்கு உட்படுத்தி வர்த்தக முறையில் லித்தியத்தைப் பிரித்தெடுத்தனர்.<ref>{{cite web| url = http://www.echeat.com/free-essay/Analysis-of-the-Element-Lithium-29195.aspx|title = Analysis of the Element Lithium|first = Thomas|last = Green|date =11 June 2006| publisher = echeat}}</ref>
[[File:Arfwedson Johan A.jpg|thumb|Johan August Arfwedson is credited with the discovery of lithium in 1817]]

== பண்புகள் ==
தனிம அட்டவணையில் [[ஹைட்ரஜன்]], [[ஹீலியம்|ஹீலியத்திற்கு அடுத்து மூன்றாவதாக இடம் பெற்றுள்ள, மிக லேசான உலோகம் லித்தியம். பூமியில் லித்தியத்தின் தாதுக்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இதன் செழுமை [[சோடியம்]], பொட்டாசியம்|பொட்டாசியத்தை]] விட மிகவும் குறைவு. லித்தியம் இயற்கையில் [[தங்கம்]], [[வெள்ளி]] போலத் தனித்துத் தூய நிலையில் கிடைப்பதில்லை. இது மென்மையான [[வெள்ளி]] போன்று பளபளக்கின்ற உலோகமாகும். வேதியியலின் படி இது சோடியத்தை ஒத்தது என்றாலும் அதை விட வீரியம் குறைந்தது. இதை விட லேசான [[உலோகம்]] வேறெதுவும் இல்லை. லித்தியம் நீரை விட எடை குறைந்தது. இதன் அடர்த்தி, நீரின் அடர்த்தியில் பாதியளவே என்பதால் நீரில் மிதக்கின்றது.<ref group=note>Densities for all the gaseous elements can be obtained at Airliquide.com</ref><ref>{{cite web|url=http://encyclopedia.airliquide.com/Encyclopedia.asp?LanguageID=11&CountryID=19&Formula=&GasID=5&UNNumber=&EquivGasID=32&VolLiquideBox=&MasseLiquideBox=&VolGasBox=&MasseGasBox=&RD20=29&RD9=8&RD6=64&RD4=2&RD3=22&RD8=27&RD2=20&RD18=41&RD7=18&RD13=71&RD16=35&RD12=31&RD19=34&RD24=62&RD25=77&RD26=78&RD28=81&RD29=82 |title=Nitrogen, N2, Physical properties, safety, MSDS, enthalpy, material compatibility, gas liquid equilibrium, density, viscosity, inflammability, transport properties |publisher=Encyclopedia.airliquide.com |accessdate=2010-09-29}}</ref> ஆனால் நீர் கார உலோகங்களுக்கு ஒரு பாதுகாப்பு ஊடகமாக இருக்க முடியாது. <ref name=krebs/>
[[Image:Lithium element.jpg|thumb|left|150px|Lithiumலித்தியம் floatingஎண்ணெயில் in oilமிதத்தல்]]
 
சாதாரண வெப்ப நிலையில் லித்தியம் காற்றில் உள்ள [[நைட்ரஜன்]], [[ஆக்சிஜன்|ஆக்சிஜனுடன்]] வினை புரிகின்றது.<ref>{{cite book|page=47|url=http://books.google.com/books?id=yb9xTj72vNAC&pg=PA47|title=The history and use of our earth's chemical elements: a reference guide|author=Krebs, Robert E.|publisher=Greenwood Publishing Group|year=2006|isbn=0-313-33438-2}}</ref><ref>{{Cite journal|author1=Institute, American Geological|author2=Union, American Geophysical|author3=Society, Geochemical|title=Geochemistry international|volume =31|issue=1–4|page=115|date=1 January 1994|url=http://books.google.com/books?id=77McAQAAIAAJ}}</ref><ref>{{cite journal|doi=10.1039/QJ8611300270|title=XXIV.?On chemical analysis by spectrum-observations|year=1861|journal=Quarterly Journal of the Chemical Society of London|volume=13|issue=3|pages=270 }}</ref> ஒரு கண்ணாடிக் குப்பியில் சிறிதளவு லித்தியத்தை இட்டு அதை இறுக்க மூடிவிட்டால் அதிலுள்ள காற்றையெல்லாம் லித்தியம் உட்கிரகித்துக் கொண்டுவிடுவதால் அங்கு ஒரு வெற்றிடம் விளைகிறது. [[சோடியம்|சோடியத்தை]] [[மண்ணெண்ணெய்]] அல்லது [[பெட்ரோல்|பெட்ரோலில்]] பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடிவதைப் போல லித்தியத்தை முழுமையாகப் பாதுகாக்க முடிவதில்லை. எனவே லித்தியத்தை குச்சிகளாக்கி வாசிலின் (Vaseline)அல்லது [[பாரபின் மெழுகு| பாரபின் மெழுகில்]] புதைத்து வைக்கின்றார்கள்.
வரி 80 ⟶ 79:
=== லித்தியத்தின் அணு இயற்பியல் பயன்கள் ===
ஒளிப்பொறிச் சிதறல் எண்ணி(Scintillation counter) களில் உடன் ஒளிர்வுப் பொருட்கள் (Phosphor) பயன்படுகின்றன. இதில் துத்தநாக சல்பைடு,பேரியம் பிளாட்டினோ சயனைடு போன்ற பொருட்களின் பூச்சுகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை கதிரியக்கக் கதிர்களுள் ஒன்றான ஆல்பா கதிர்களுக்குச் சிறப்பாகச் செயல்பட்டாலும், பீட்டா மற்றும் காமாக் கதிர்களுக்குப் பயனுறு திறன் குறைவாகப் பெற்றுள்ளன. தாலியம் கூடிய லித்தியம் அயோடைடுப் படிகம் இக் குறைபாட்டை நீக்கியுள்ளது.
[[படிமம்:LithiumPelletsUSGOV.jpg|thumb|left|200px|சிறு சிறு லித்தியம் கட்டிகள். லித்தியம் ஹைட்ராக்ஸைடு பூத்து இருப்பதால் வெள்ளையாக உள்ளது.]]
 
லித்தியம் -6 என்ற அணு எண்மம்(Isotope) ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பில் முக்கியப் பங்கேற்றுள்ளது இது நியூட்ரானை உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதால், அதன் நிலைப்புத்தன்மைமை அணுக்கருவிற்குள் ஓரிரண்டு நியூட்ரான்களை உட்புகுத்தி மாற்ற முடியும். நிலையற்ற தன்மையால் அது சிதைந்து ஹீலியம் -4 ஆகவும் ஹைட்ரஜனின் கதிரியக்க அணு எண்மமான டிரைட்டானாகவும் (triton) உருமாறுகின்றது. இது வெப்ப அணுக்கரு வினையில் முக்கிய மூலப் பொருளாக விளங்குகிறது.<ref>{{cite book|pages=59–60|url=http://books.google.com/books?id=0oa1vikB3KwC&pg=PA60|title=Nuclear Wastelands: A Global Guide to Nuclear Weapons Production and Its Health and Environmental Effects|author=Makhijani, Arjun and Yih, Katherine |publisher=MIT Press|year= 2000|isbn=0-262-63204-7}}</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=iRI7Cx2D4e4C&pg=PA278|page=278|title=Nuclear wastes: technologies for separations and transmutation|publisher=National Academies Press|year=1996|isbn=0-309-05226-2|author=National Research Council (U.S.). Committee on Separations Technology and Transmutation Systems}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இலித்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது