மன்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox prepared food
| name = மன்னா<br />Manna
| image = [[File:Tissot The Gathering of the Manna (color).jpg|250px]]
| caption = மன்னாவைச் சேகரித்தல் - ஜேம்ஸ் டிஸ்சட்டின் ஓவியம்
| alternate_name = மனா
| country =
| region =
| creator =
| course =
| type = [[வெதுப்பி]]
| served =
| main_ingredient =
| variations =
| calories =
| other =
}}
'''மன்னா''' அல்லது '''மனா''' அல்லது '''மன்னு''' என்பது விவிலிய நூலில் [[யாத்திராகமம்]] நூலில் கூறப்பட்டுள்ள [[இசுரவேலர்|இசுரவேலருக்காக]] பாலைவனத்தில் அதியசமாக உருவாக்கப்பட்ட உணவாகும். [[திருக்குர்ஆன்|திருக்குர்ஆனில்]] இது மன்னு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலர் வாக்களிக்கப்பட்ட நாட்டில் முதலாவது அறுவடை செய்த போது மன்னா பொழிவது நின்றுப்போனது. "மன் வு" அல்லது "மன்னா என்ற" [[எபிரேய மொழி]]ப் பதம் "இது என்ன?" என மொழிப் பெயர்க்கப்படும். மொழியியலாளர் யோர்ஜ் கொசென் என்பவர் இப்பதம் உணவு என்ற பொருளுடைய எகிப்திய "மென்னுயு" என்ற சொல்லின் மறு வடிவம் என் கருதுகின்றார்<ref>Durch Gosen zum Sinai, 1881, p. 236</ref>. மன்னா என்பது இன்று ஆன்மீகக் கொடைகளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/மன்னா" இலிருந்து மீள்விக்கப்பட்டது