விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
===வார்ப்புரு:Superherobox உருவாக்கம்===
ஆங்கிலத்தில் இருக்கும் இந்த வார்ப்புருவினை தமிழ்விக்கியில் பயன்படுத்த இயலவில்லை. வரைகதை குறித்தான தமிழ் வார்ப்புருக்களை உருவாக்கி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். பேட்வுமன், ஸ்பைடர்மேன், வொன்டர் வுமன், எக்ஸ் மேன் போன்ற கட்டுரைகளை உருவாக்கவும் எண்ணியுள்ளேன். அலோசனைகளையும் வழிகாட்டல்களையும் தரவேண்டுகிறேன். நன்றி. [[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 15:25, 28 செப்டெம்பர் 2012 (UTC)
: இவ்வாறான தேவைகளுக்கு [[விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தை]] நாடவும். நன்றி! --[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 15:27, 28 செப்டெம்பர் 2012 (UTC)
 
 
==மேற்கோளா? சான்றா?==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது