3,903
தொகுப்புகள்
JYBot (பேச்சு | பங்களிப்புகள்) சி (r2.7.1) (தானியங்கி மாற்றல்: mr:पोप पहिला ज्युलियस) |
சி (சேர்க்கை) |
||
}}
'''திருத்தந்தை முதலாம் ஜூலியுஸ்''' (''Pope Julius I'') கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் [[திருத்தந்தை|திருத்தந்தையாகவும்]] பெப்ருவரி 6, 337 முதல் ஏப்பிரல் 12, 352 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 35ஆம் திருத்தந்தை ஆவார்.
உரோமையில் பிறந்த இவர், [[மாற்கு (திருத்தந்தை)|திருத்தந்தை மாற்கு]] இறந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
|