"மாற்கு (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சேர்க்கை
சி (திருத்தம்)
சி (சேர்க்கை)
}}
 
'''திருத்தந்தை புனித மாற்கு''' (''Pope Mark'') அல்லது '''மாற்குஸ்''' கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் [[திருத்தந்தை|திருத்தந்தையாகவும்]] சனவரி 18, 336 முதல் அக்டோபர் 7, 336 வரை, மிகக் குறுகிய காலமே ஆட்சிசெய்தார்.
 
திருத்தந்தையர்களின் வரலாறு (''Liber Pontificalis'') என்னும் பண்டைய நூல், இவர் உரோமை நகரில் பிரிகஸ் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் என்று கூறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1221072" இருந்து மீள்விக்கப்பட்டது