சுலைமான் நபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
 
==முன்னுரை==
சுலைமான் ‏நபி அல்லது ([[விவிலியம்|விவிலியத்தின்]] பார்வையில், [[சாலொமோன்]] அரசர்) ({{lang-en|Solomon}}, {{lang-he| שְׁלֹמֹה}} ''(Shlomo)'', {{lang-ar|سليمان}} ''(Sulaymān)'', நபி{{lang-el|Σολομών}} ''(Solomōn)'') [[தாவீது அரசர்|தாவூது நபியின்]] மகனாவார்கள். அவர்கள் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அது "எவரும் அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ வழங்குவாயாக!" என்பது தான் அந்த கோரிக்கை.
 
அதன்படி [[அல்லாஹ்]] (இறைவன்) அவருக்கு மிகப்பெரும் அரசாங்கத்தை வழங்கினான். பளிங்குகளிலான மாளிகையை அமைத்து வாழ்ந்தார்கள். அவர்கள் [[மனிதர்|மனிதர்களை]] கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் ஜின்களையும் [[பறவை]]களையும் கட்டுப்படுத்தக் கூடியவர்களாவும் இருந்தார்கள். [[பறவை|பறவைகளின் மொழியை]] அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். மேலும் காற்றையும் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். அந்தக் [[காற்று]] அவர்களைச் சுமந்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்லும். கட்டிடங்களைக் கட்டும் ஜின்களையும் [[முத்து]]க் குளிக்கும் ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.
"https://ta.wikipedia.org/wiki/சுலைமான்_நபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது