அலுமினியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
|publisher = [[University of Wisconsin]]
|accessdate = 2012-03-04
}}</ref>அலுமினியக் கலவைப் பொருள் என்று தெரியாமலேயே இப்பொருட்களை எல்லாம் மக்கள் நெடுங் காலமாய் பயன்படுத்தி வந்துள்ளனர். அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும், டைட்டானியமும், சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம். பூமியில் தனிமங்களின் செழிப்பு எனும் வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் 8.1 என்ற மதிப்புடன் உள்ளது. அலுமினியத்தின் பிற கனிமங்கள் கிப்சைட், டையாஸ்போர், பெல்ஸ்பார் (felspar) கிரையோசைட் போன்றவைகளாகும். நவரத்தினங்களில் மரகதம், செந்நிறக் கல் (Garnet), நீலக்கல், பசுமை கலந்த நீலக் கல் (Turquoise) போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாக சேர்ந்திருக்கிறது. தங்கம், வெள்ளி போல தனித் தனிமமாக இயற்கையில் காணப்படவில்லை. பொட்டாஷ் ஆலம் என்பது பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டாகும்.
== இதைப்கண்டுபிடிப்பு ==
அலுமினியத்தை பழங்காலத்தில் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும், சாயப் பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர்.<ref>
{{cite web
|title=Aluminium in history
வரி 19 ⟶ 21:
|publisher=[[International Aluminium Institute]]
|accessdate=2012-03-06
}}</ref> இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர். 1787 ல் லவாய்சியர் இது அதுநாள் வரை அறியப்படாத ஓர் உலோகத்தின் ஆக்சைடு என்று கூறினார். 1827 ல் [[ஜெர்மனி]] நாட்டு வேதியியலாரான பெடரிக் வோலர் (Friedrick Wohler) இதிலிருந்து தூய அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref>
{{cite web|last1=Bentor |first1=Y.|date=12 February 2009|title=Periodic Table: Aluminum |url=http://www.chemicalelements.com/elements/al.html|publisher=ChemicalElements.com
|accessdate=2012-03-06}}</ref> இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆர்ஸ்டடு (Oersted) என்பார் அலுமினியத்தைப் பிரித்தெடுத்திருந்தாலும்<ref name="woehler">
{{cite journal|last=Wöhler |first=F.|year=1827|title=Űber das Aluminium|journal=[[Annalen der Physik und Chemie]]|volume=11 |pages=146–161}}</ref> அது மிகவும் தூய்மை யற்றதாக இருந்தது. அதன் பின் [[பியரி பெர்தியர்]] என்பவர் [[பாக்சைட்]] தாதுவிலிருந்து என்பவர் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். <ref>
{{cite web
|title=Scientists born on July 3rd: Pierre Berthier
வரி 28 ⟶ 30:
|publisher=Today in Science History
|accessdate=2012-03-06
}}</ref> முதலில் [[ஹம்பிரி டேவி]] என்பார் இதற்கு அலுமினம் (Aluminuam ) என்றே பெயரிட்டார்.<ref name=Davy1812>
{{cite book
| title = Elements of Chemical Philosophy
வரி 49 ⟶ 51:
}}</ref><ref name="wwwords">{{cite web |url=http://www.worldwidewords.org/articles/aluminium.htm |title=ALUMINIUM VERSUS ALUMINUM: Why two spellings? |author=Quinion, Michael |publisher=World Wide Words |date=December 16, 2000}}, "In the USA, the position was more complicated. Noah Webster's Dictionary of 1828 has only aluminum, though the standard spelling among US chemists throughout most of the 19th century was aluminium; it was the preferred version in The Century Dictionary of 1889 and is the only spelling given in the Webster Unabridged Dictionary of 1913."</ref><ref>{{cite web |author = Meiers, Peter |publisher = The History of Fluorine, Fluoride and Fluoridation |title = Manufacture of Aluminum |url =http://www.fluoride-history.de/p-aluminum.htm}}</ref>
 
== பிரித்தெடுத்தல் ==
[[File:Bauxite hérault.JPG|thumb|right|Bauxite, a major aluminium ore. The red-brown colour is due to the presence of iron minerals.]]
 
அலுமினியம் களிமண்ணிலிருந்தாலும் பொருளாதாரச் சிக்கன வலிமுறையினால் அதைப் பிரித்தெடுக்க முடியாது. எனவே அலுமினியம் செறிவுற்றுள்ள அதன் கனிமங்களிலிருந்தே அலுமினியத்தைப் பெற வேண்டியிருக்கிறது. அதன் பின்பு அலுமினியத்தைப் பிரித்தெடுக்க [[ஹால்- ஹெரௌல்ட் முறை]], ஹோலர் முறை, பேயர் முறை ஆகியவை கண்டறியப்பட்டன. தற்காலத்தில் அலுமினியத்தைப் பிரித்தெடுக்க [[பேயர் முறை|பேயர் வழிமுறை]] பரவலாகப் பயன்படுகிறது. பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தின் மூலமான அலுமினாவைப் பெறலாம். பின்னர் மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பிரித்தெடுக்கலாம்.<ref>
{{cite book
|last1=Frank |first1=W. B.
|year=2009
|chapter=Aluminum
|title=[[Ullmann's Encyclopedia of Industrial Chemistry]]
|publisher=[[Wiley-VCH]]
|doi=10.1002/14356007.a01_459.pub2
}}</ref><ref>
{{cite book
|last1=Totten |first1=G. E.
|last2=Mackenzie |first2=D. S.
|year=2003
|title=Handbook of Aluminum
|url=http://books.google.com/books?id=KpgTrFloOq0C&pg=PA40
|page=40
|publisher=[[Marcel Dekker]]
|isbn=978-0-8247-4843-2
}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/அலுமினியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது