மைக்ரோசாப்ட் வேர்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 27:
மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேட் மைக்ரோசாப்டின் உரையாவணைத்தைத் தயாரிக்கும் மென்பொருள் ஆகும். இது முதலில் 1983 இல் எக்ஸிக்ஸிற்கான மல்டி ரூல் வேட் என்றவாறு அறிமுகமானது. பின்னர் இந்த மென்பொருளானது ஐபின் இசைவான கணினிகளில் மைக்ரோசாட் [[டாஸ்]] இயங்குதளம் ([[1983]]), ஆப்பிள் மாக்கிண்டோஷ், SCO [[யுனிக்ஸ்]], ஓஸ்/2 மற்றும் மைக்ரோசாட் விண்டோஸ் ([[1989]]) இல் அறிமுகமானது. இது மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளின் ஓர் பகுதியாகும் இது 2003 ஆம் ஆண்டுப் பதிப்பில் இருந்து தனியாகவும் சந்தைப் படுத்தப் படுகின்றது.
 
==நிறுவுதல்==
==கோப்பு வடிவங்கள்==
நேரடியாகக் [[கணினி]]களில் [[இறுவட்டு|இறுவட்டின்]] மூலம் தொடரிலக்கத்தை தட்டச்சுச் செய்து நிறுவுவதே பெருவழக்காகும் எனினும் பெரிய நிறுவனங்களின் கணினி வலையமைப்பு அதிகாரிகள் இதற்கென நிர்வாக நிறுவல்களை உருவாக்குவார்கள் பின்னர் வலையமைப்பூடாக நிறுவல்கள் அதிவேகத்தில் நிறுவப்படும். இவ்வாறான செய்கைகளில் சேவைப் பொதிகளையும் (Service Packs) ஒருங்கிணைப்பது பெருவழக்காகும்.
 
===சேவைப்பொதிகளை ஒருங்கிணைத்தல்===
ஆபிஸ் XP, ஆபிஸ் 2003 மற்றும் அதனில் இருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை ஒருங்கிணைதத நிறுவல்களை ஆதரிக்கும் இதனிலும் பழைய பதிப்புக்கள் இவற்றை ஆதரிக்காது.
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_வேர்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது